சென்னை போலீசையும் விட்டு வைக்காத #pray for Nesamani

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, விஜய் 63 பர்ஸ்ட் லுக் என எல்லா டிரென்டிங்கைகளையும் பின்னுக்கு தள்ளியுள்ளது இந்த #pray for Nesamani ஹேஸ்டேக்.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, விஜய் 63 பர்ஸ்ட் லுக் என எல்லா டிரென்டிங்கைகளையும் பின்னுக்கு தள்ளியுள்ளது இந்த #pray for Nesamani ஹேஸ்டேக்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vadivelu,nesamani, hashtag,social network, chennai, ploice, helmet, awareness,compaign, வடிவேலு, நேசமணி, ஹேஸ்டேக், சமூகவலைதளம், சென்னை, போலீஸ், ஹெல்மெட், விழிப்புணர்வு, பிரசாரம்

vadivelu,nesamani, hashtag,social network, chennai, ploice, helmet, awareness,compaign, வடிவேலு, நேசமணி, ஹேஸ்டேக், சமூகவலைதளம், சென்னை, போலீஸ், ஹெல்மெட், விழிப்புணர்வு, பிரசாரம்

சமூகவலைதளங்கள் எது திறந்தாலும் #pray for Nesamani மயமாகவே உள்ளது. மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, விஜய் 63 பர்ஸ்ட் லுக் என எல்லா டிரென்டிங்கைகளையும் பின்னுக்கு தள்ளியுள்ளது இந்த #pray for Nesamani ஹேஸ்டேக்.

Advertisment

இருசக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்துவதற்கும் இந்த #pray for Nesamani ஹேஸ்டேக்கை, சென்னை போலீஸ் பயன்படுத்தியுள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: