New Update
விரைவில் கட்கரி வருகிறார்; துறைமுகம்- மதுரவாயல் மேம்பாலம் வேலை தொடங்க தயார்: எ.வ வேலு
மதுரவாயல் - துறைமுகம் சாலை பணிகளுக்காக ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் சென்னை வரவுள்ளதாக அமைச்சர் எ.வ வேலு தெரிவித்தார்.
Advertisment