Advertisment

Chennai Power Shutdown - 03rd February: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 03rd February: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 03rd February: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 03rd February

Chennai Power Cut, 03rd February: சென்னையில் 03.02.2023 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

publive-image

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

அம்பத்தூர் பகுதி: பொன்னியம்மன் நகர் கேலக்ஸி ரோடு, ஜீசன் ஹவுசிங் காலனி, பெரியார் தெரு.

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment