Advertisment

Chennai Power Shutdown - 25th January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - January 25: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Power Shutdown - 25th January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 25th January 2023

Chennai Power Cut, 25th January: சென்னையில் 25.01.2023 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அரும்பாக்கம், தாம்பரம், கே.கே.நகர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், செங்குன்றம் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

அரும்பாக்கம் பகுதி: கோயம்பேடு அங்காடி சீனிவாசா நகர், பி.எச்.ரோடு, திருவீதி அம்மன் கோயில் தெரு, சின்மயா நகர், ஆழ்வார்திருநகர், நெற்குன்றம் பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தாம்பரம் பகுதி : கடப்பேரி ஆர்.பி.ரோடு ஒரு பகுதி, அண்ணா சாலை, வினோபோஜி நகர், புவனேஸ்வரி நகர், பி.பி.ஆர்.தெரு அன்னை சத்யா நகர் அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, செயலக காலனி, அன்னை தெரெசா தெரு, கஸ்பபுரம் கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எம்.ஜி.ஆர்.நகர், வேளச்சேரி மெயின் ரோடு, மேடவாக்கம் மெயின் ரோடு, பூபதி நகர், தினகரன் தெரு, திருவள்ளுவர் தெரு, காந்தி நகர், மாரியம்மன் கோயில் தெரு, ராஜீவ்காந்தி தெரு, கணபதி நகர், இந்திரா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கே.கே.நகர் பகுதி : சூளைமேடு, தசரதபுரம், வடபழனி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தண்டையார்பேட்டை பகுதி : எண்ணூர் கத்திவாக்கம், காட்டுகுப்பம், நேரு நகர், வள்ளுவர் நகர், காமராஜ் நகர், வ.உ.சி.நகர், உலகநாதபுரம், எண்ணூர் குப்பம், தாளங்குப்பம், இ.டி.பி.எஸ் குடியிருப்பு, எர்ணாவூர் மணலி காமராஜ் சாலை, பாடசாலை, சின்னசேக்காடு, ராஜசேகர் நகர், குமரன் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர் பகுதி : காந்தி நகர் முத்தமிழ் நகர் 7வது பிளாக் பகுதி.

செங்குன்றம் பகுதி : சோழவரம் கம்மவார்பாளையம், குமரன் நகர், பார்த்தசாரதி நகர், பண்ணீர்வாக்கம், விஜயநல்லூர்.

ஐடி காரிடர் பகுதி: சிறுசேரி நாவலூர் சிப்காட், ஒ.எம்.ஆர் ரோடு, புதூர், காளிப்பத்தூர் பெருங்குடி பாலவாக்கம் வீரமணிசாலை, திரு.வி.க தெரு, பால்ராஜ் நகர்.

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment