Advertisment

Chennai Power Shutdown - 06th January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 06th January: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Shutdown - 06th January: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 06th January

Chennai Power Cut, 06th January: சென்னையில் 06.01.2023 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணா நகர், ஐடி காரிடர். பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

அண்ணா நகர் பகுதி: எம்.எம்.டி.ஏ காலனி கமலா நேரு நகர், சிட்கோ அசோக் நகர் அரும்பாக்கம் மேத்தா நகர், இரயில்வே காலனி, கலெக்டரேட் காலனி சூளைமேடு சக்தி நகர், நெல்சன் மாணிக்கம் ரோடு ஈஸ்ட் கோடம்பாக்கம் பஜனை கோயில் தெரு அழகிரி நகர் தமிழர் விதீ, இளங்கோவடிகள் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

ஐடி காரிடர் பகுதி: துரைபாக்கம் மேட்டுக்குப்பம், பிள்ளையார் கோயில் தெரு, ஒக்கியம் பேட்டை, கண்ணகி நகர், டி.என்.எஸ்.சி.பி குடியிருப்பு பகுதிகள் முழுவதும், காரப்பாக்கம், ரிவர் வியூ காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர் பகுதி: காந்தி நகர் பின்னி நகர் பிரதான சாலை, வெங்கடேஷ்வரா காலனி 1, 2வது தெரு, கட்டபொம்மன் 9வது தெரு விரிவாக்கம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment