Advertisment

Chennai Power Shutdown - 11th October: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - October 11: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Power Shutdown - 11th October: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 11th October

Chennai Power Cut, 11th October: சென்னையில் 11.10.2022 இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர், அம்பத்தூர், போரூர், புழல், தாம்பரம், ஆவடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

எழும்பூர் பகுதி : கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு பகுதி, புல்லாரெட்டிபுரம், பூபதி நகர், தம்புசாமி தெரு, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, நேரு பூங்கா மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர் பகுதி : திருவேற்காடு மேத்தா மருத்துவமனை, பி.எச் ரோடு, காவேரி நகர், கோ ஆப்ரேட்டிவ் நகர் ஐயப்பந்தாங்கல் கிருஷ்ணா நகர், பரசுநாத் நகர், பாலாஜி நகர், ராஜாஸ் கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர் பகுதி : திருமுடிவாக்கம் 3 வது மெயின் ரோடு திருமுடிவாக்கம் சிட்கோ.

புழல் பகுதி: புனித அந்தோணியார் கோயில் தெரு, காவாங்கரை, வண்டிமேடு, பஜனை கோயில் தெரு, செங்குன்றம் ஜி.என்.டி ரோடு, பாலகணேஷ் நகர், அன்னை இந்திரா காந்தி சாலை, புழல் மெட்ரோ வாட்டர், புழல் சிறைச்சாலை 1,2,3 மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தாம்பரம் பகுதி: சிட்லப்பாக்கம் முழுவதும், சொக்கநாதன் தெரு, சர்மா நகர், பாபு நகர், கல்யாணசுந்தரம் தெரு, எஸ்.பி.ஐ காலனி, சுதா அவென்யூ முழுவதும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி பகுதி: செந்தில்நகர் ரவிந்திரா நகர், ஸ்ரீநகர் காலனி, முல்லை குறிஞ்சி தெரு, சோழன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment