Advertisment

சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று(செப்.3) மின்வெட்டு

Chennai power disruption September 3, Saturday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
Sep 03, 2022 08:33 IST
New Update
Chennai power cut

Chennai power cut

சென்னையின் தாம்பரம், ஐடி காரிடார், அம்பத்தூர், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

Advertisment

சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாம்பரம்: சித்தலபாக்கம் ஜெயா நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, டிவி நகர், டிஎன்எச்பி காலனி, ராயல் கார்டன், ஆர்சி நகர், வெங்கடேஸ்வரா நகர், விஜயநகரம், வேளச்சேரி மெயின் ரோடு, கோபாலபுரம், கோவிலஞ்சேரி, நூத்தஞ்சேரி ராதா நகர் ஓம்சக்தி நகர் பகுதி, பாத்திமா நகர் பகுதிகள், நெமிலிச்சேரி, கண்ணம்மாள் நகர், சாய் அவென்யூ மடிப்பாக்கம் கீழ்கட்டளை 200 அடி மேடவாக்கம் பிரதான சாலை, பி.எஸ்.என்.எல்., சௌந்திரராஜன் தெரு, திருவள்ளுவர் நகர், செல்லியம்மன் கோயில் தெரு, சரஸ்வதி தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பாலமுருகன் தெரு, சுப்ரமணி தெரு பம்மல் திருநகர், ஞானமணி, பிசிஎஸ் காலனி, பசும்பொன் நகர், உதய மூர்த்தி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐடி காரிடார்: டைடல் பார்க் சிஎஸ்ஐஆர் சாலை, கண்ணகம் பிரதான சாலை, அண்ணா தெரு, காமராஜர் தெரு, கலைஞர் தெரு.

அம்பத்தூர்: அத்திப்பேட்டை மெயின்ரோடு, வெள்ளாளர் தெரு, நடேசன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வியாசர்பாடி: கொடுகையூர் கே.எம்.ஏ கார்டன், தென்றல் நகர், திருத்தங்கல் நகர், ஆர்.ஆர்.நகர், சிட்கோ நகர் தொழிற்பேட்டை, வியாசர்பாடி புதுநகர் மேற்கு மற்றும் மத்திய குறுக்குத் தெரு, வடக்கு அவென்யூ மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர்: வில்லிவாக்கம் கீழ்ப்பாக்கம் சோலை பிரதான தெரு, ஏழுமலை தெரு, சபாபதி தெரு, சோலை 1 முதல் 4வது தெரு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment