Advertisment

சென்னையில் அக்டோபர் 19ல் மின்தடை ஏற்படும் பகுதிகள்....

Power Cut in Chennai on October 19 : சென்னையின் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைபடும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai powercut, powercut in chennai, tangedco, chennai power cut, power cut in chennai today, chennai power cut today, power cut in chennai, tneb, tneb reading, tangedco bill status, power shutdown in chennai today, power shutdown in chennai, power shutdown notice chennai

chennai powercut, powercut in chennai, tangedco, chennai power cut, power cut in chennai today, chennai power cut today, power cut in chennai, tneb, tneb reading, tangedco bill status, power shutdown in chennai today, power shutdown in chennai, power shutdown notice chennai, சென்னை, மின்தடை, வேளச்சேரி

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னையின் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

வேளச்சேரி பகுதி : ராம் நகர், பைபாஸ் ரோடு, சீதாராம் நகர், தண்டீஸ்வரம், தன்ஷி நகர், விஜய் நகர், எம்.ஜி.ஆர். நகர், வேளச்சேரி மெயின் ரோடு, ஜெகநாதபுரம், ராஜலட்சுமி நகர், டி,ஏ,கோயில் தெரு, காந்தி சாலை, கே.ஏ. ராமசாமி நகர், அண்ணா கார்டன், விஜிபி செல்வன் நகர், அண்ணா நகர் , வெங்கடேஸ்வரா நகர், முருகு நகர், நேரு நகர், சாரதி நகர், பேபி நகர், அன்னை இந்திரா நகர், பார்க் அவென்யூ, தரமணி 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment