Power Cut Electricity Shutdown in Chennai: சென்னையின் பட்டினப்பாக்கம், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக, செப்டம்பர் 5ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னையில், 05-09-2019 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
பட்டினப்பாக்கம் பகுதி : பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், டுமிங்குப்பம், மந்தவெளிப்பாக்கம், சாந்தோம் நெடுஞ்சாலை, டிமான்டி தெரு, தெற்கு கடற்கரை சாலை, நார்டன் ரோடு, கேசவ பெருமாள் கோயில் தெரு, நொச்சிக்குப்பம், சிஐடி குடியிருப்பு, கஸ்டன் பீச் ரோடு உள்ளிட்ட பகுதிகள்.
அடையாறு இந்திரா நகர் : இந்திரா நகர் 21 முதல் 25வது குறுக்குத்தெரு, இந்திரா நகர் 3வது மெயின் ரோடு, இந்திரா நகர் 4வது அவென்யூ.
வேளச்சேரி பகுதி : 100 அடி சாலை, தேவி கருமாரி அம்மன் நகர், பெல் சக்தி நகர், அலுவலர் குடியிருப்பு, செல்லியம்மன் நகர், மகேஸ்வரி நகர்.
தண்டையார்பேட்டை பகுதி : தியாகராயபுரம், பிபிடி ரோடு, சதானந்தபுரம், டி,எச்,ரோடு, புதிய காலனி
அன்னை நகர் பகுதி : வெற்றி நகர், வனசக்தி நகர், ஜெயலட்சுமி நகர், சத்தி நகர், ஜெயா நகர், அன்னை ராஜாம்பாள் நகர், அன்னை இந்திரா நகர், தங்கவேல் நகர், ஜானகி ராக் நகர், காமராஜ் நகர், பீக்கு எக்ஸ்போர்ட், கணபதி நகர், கடப்பா ரோடு, கெனால் ரோடு.
கொடுங்கையூர் பகுதி : முத்தமிழ் நகர், 1, 6 மற்றும் 8வது பிளாக் , முத்தமிழ் நகர் தெற்கு அவென்யூ ரோடு
செம்பியம் பகுதி : எம்.எச். ரோடு, சின்ன குழந்தை தெரு, ராஜா தெரு, கபிலர் தெரு, எஸ்எஸ்வி கோயில் தெரு, டாக்டர் கோர்ட், மடுமா நகர், கொல்லன் தோட்டம், செயின்ட் மேரீஸ் சாலை, கே.கே.ஆர். அவென்யூ, சிவசங்கரன் தெரு, ஜெய பெருஞ்ஜோதி தெரு, பிஎன்டி கம்பெனில, பல்லவன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.