scorecardresearch

Chennai Power Shutdown, 22nd September: வில்லிவாக்கம், கும்மிடிபூண்டி, ஐடி காரிடர் பகுதிகளில் இன்று மின்தடை

Chennai power disruption September 22, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai Power Shutdown, 22nd September: வில்லிவாக்கம், கும்மிடிபூண்டி, ஐடி காரிடர் பகுதிகளில் இன்று மின்தடை
Power Shutdown in Chennai – 22nd September

Chennai Power Shutdown: சென்னையில் 22.09.2022 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக வில்லிவாக்கம், கும்மிடிபூண்டி, ஐடி காரிடர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

வில்லிவாக்கம் பகுதி: ஆர்.வி.நகர் குஜ்ஜி பிரதான சாலை, குஜ்ஜி 1, 2வது தெரு, குமரன் நகர் 1,2,3வது தெருக்கள், வ.உ.சி. நகர்.

கும்மிடிபூண்டி பகுதி: கும்மிடிபூண்டி பஜார் முழுவதும் (ஜி.என்.டி.ரோடு), புது கும்மிடிபூண்டி, வேர்காடு, ஆத்துபாக்கம், ஏனாதிமேல்பாக்கம், ஆயநல்லூர், தேர்வழி, அப்பாவரம், குருவிஅகரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐடி காரிடர்: ஆனந்தா நகர் 1,2,3வது குறுக்கு தெருக்கள், விநாயகம் 1,2,3வது தெருக்கள், 200 அடி ரிங் ரோடு பகுதி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai power cut today 22nd september