சென்னையில் இன்று (ஜூலை 25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், எழும்பூர், தாம்பரம், ஐ.டி காரிடர், அடையார், அண்ணாநகர், போரூர், கிண்டி, அம்பத்தூர், ஆவடி, கே.கே நகர், பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மயிலாப்பூர் : சர்தார் ஜங் கார்டன் மாணிக்க மேஸ்திரி தெரு, பெருமாள் முதலி தெரு, தேவராஜ் தெரு, சூரப்பன் தெரு, சுப்பரமணிய வைத்தியர் தெரு, தம்பு நாயக்கன் தெரு, தங்கவேல் வைத்தியர் தெரு, சோமு முதலி தெரு, ஆறுமுக ஆச்சாரி தெரு, ஐய்யாசாமி செட்டி தெரு, தனப்பா செட்டி தெரு, டாக்டர் பெசன்ட் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
எழும்பூர் : ராமனுஜம் தெரு, விநாயக முதலி தெரு, கொத்தவால் சாவடி, வால்டாக்ஸ் சாலை, பெருமாள் முதலி தெரு, குடோன் சாலை, துளசிங்கம் தெரு, பி.கே.ஜி பகுதி, வீரப்பன் தெரு, கல்யாணபுரம் குடியிருப்பு வாரியம், வைகுண்ட வைத்தியர் தெரு, அய்யா முதலி தெரு, கோவிந்தப்பா தெரு, கண்ணையா நாயுடு தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம் : முடிச்சூர் முல்லை நகர், கிருஷ்ணா நகர், மகாலட்சுமி நகர், கம்பர் அவென்யு, சாமி நகர் மாடம்பாக்கம் மாரூதி நகர், ஏ.எல்.எஸ் நகர், மாணிக்கம் அவென்யு, எஸ்.ஆர் காலனி கோவிலம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர், விநாயகபுரம், மேற்கு அண்ணா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஐடி காரிடர் : சோழிங்கநல்லூர் திருவள்ளுவர் சாலை, டி.என்.எச்.பி சிறுச்சேரி சிப்காட் தரமணி சீனிவாசன் நகர், நேரு நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார் : பெசன்ட் நகர் பாலகிருஷ்ணா ரோடு, ஜெயராம் நகர், டீச்சர்ஸ் காலனி, ஜெயராம் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அண்ணாநகர் : திருமங்கலம் மெட்ரோ ஜோன் முழுவதும், ஐ.ஓ.பி, வி.ஆர் மால், டி.என்.எச்.பி குடியிருப்பு, அம்பேத்கர் நகர், மேட்டுகுப்பம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர் : மாங்காடு ரகுநாதபுரம் முழுவதும், கொள்ளுமணிவாக்கம் முழுவதும், சினிவாச நகர், காமாட்சி நகர், அடிசன் நகர், கே.கே நகர் கோவூர் நடைபாதை, கண்ணப்பன் நகர், திருவள்ளுவர் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி: நங்கநல்லூர் நேரு காலனி, டி.என்.ஜி.ஒ, லட்சுமி நகர், ஜெயந்தி நகர் பரங்கிமலை மாங்காளியம்மன் ஆர்ச், நந்தம்பாக்கம், நசரத்புரம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர் : திருவேற்காடு புலியம்பேடு, தேவி நகர், பாலாஜி நகர், லட்சுமி நகர் முகப்பேர் கோல்டன் பிளாட்ஸ். கோல்டன் காலனி ஜே.ஜே நகர் அம்பேத்கர் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி : திருமுல்லைவாயில் மகளிர் இன்டஸ்ரியல் எஸ்டேட், சிட்கோ திருமுல்லைவாயில், வைஷ்ணவி நகர், நேதாஜி நகர், வேணுகோபால் நகர், திருமலைவாசன் நகர், பைபில் காலேஜ், கிரிஸ்ட் காலனி, கண்ணடபாளையம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கே.கே.நகர்: கோடம்பாக்கம் ஆற்காடு ரோடு, பாளையக்காரன் தெரு எஸ்.ஏ.எப் கேம்ஸ விலேஜ் பெரியார் பாதை, 100 அடி ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“