சென்னையில் 26.07.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், அண்ணா நகர், தாம்பரம், தி நகர், அம்பத்தூர், தண்டயார்பேட்டை, பெரம்பூர் ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மயிலாப்பூர் பகுதி : சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் நியூ பி.ஆர்.ஓ குடியிருப்பு லஸ் ராமசந்த்ரா சாலை, லஸ் அவென்யூ 1 முதல் 3 தெருக்கள், ஜஸ்டிஸ் சுந்தரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அண்ணா நகர் பகுதி : சாந்தி காலனி பகுதி, 7வது பிரதான சாலை, த.நா.வீ.வாரிய குடியிருப்பு செனாய் நகர் செனாய் நகர் மேற்கு பகுதி, பெரிவரி சாலை, கதிரவன் காலனி, கஜலட்சுமி காலனி அமைந்தகரை பி.பி.கார்டன், எம்.எம்.காலனி, என்.எஸ்.கே. நகர், ஸ்கைவாக் & என்.எம்.சாலை ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம் பகுதி : ராதா நகர் ஓம் சக்தி நகர் பகுதி, பாத்திமா நகர் பகுதி, நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, பாலசுப்ரமணியம் தெரு, மேட்டு தெரு மற்றும் சாய் அவென்யூ சிட்லபாக்கம் எம்.சி நகர் முழுவதும், சீனிவாசா நகர் அனைத்து தெருக்களும், எம்.சி.நகர் 3வது மெயின்ரோடு, வ.உ.சி. தெரு, எம்.ஜி.ஆர் நகர், கலைவாணர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தி நகர் பகுதி : மேற்கு மாம்பலம் ராஜகோபாலன் தெரு, ராஜாஜி தெரு ஒரு பகுதி.
அம்பத்தூர் பகுதி : டி.என்.எச்.பி அயப்பாக்கம் பிளாட் எண்.1000 முதல் 8500 வரை, வி.ஐ.பி பாக்ஸ் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தண்டயார்பேட்டை பகுதி: திருவொற்றியூர் ஜோதி நகர், கலைஞர் நகர், மணலி விரைவு சாலை, நேதாஜி நகர், வடக்கு பாரதியார் நகர், ஜெ.ஜெ.நகர், டி.என்.எஸ்.சி.பி. குடியிருப்பு ஏ.ஐ.ஆர் நகர், டி.எச்.ரோடு, எஸ்.பி.கோயில், பெரியார் நகர், ராஜீவ் காந்தி நகர், சி.எம்.ஆர்.எல், காந்தி நகர், சின்ன எர்ணாவூர், விம்கோ நகர், அம்பேத்கர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் பகுதி: அன்னை நகர் ஹரிதாஸ் 1 முதல் 4வது தெரு, பாலவிநாயகர் கோயில் தெரு முழுவதும், அய்யன் திருவள்ளுவர் சாலை, வில்லிவாக்கம் ரோடு, சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.