பராமரிப்பு பணி: சென்னையில் இன்று (ஆக. 1) மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption August 1, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai power disruption August 1, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power cut

Chennai power cut today August 1 Thursday

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 1) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆவடி மற்றும் கே.கே. நகர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஆவடி                                        

ஆவடி பேருந்து நிலையம், எச்.வி.எப். ரோடு, முருகப்பா பாலிடெக்னிக், திருமுல்லைவாயல் காவல் நிலையம், பி.எஸ்.என்.எல். சி.டி.எச். ரோடு, செக் போஸ்ட், நந்தவன மேட்டூர், என்.எம். ரோடு, கஸ்துரிபாய் நகர், கன்னிகாபுரம், நேரு பஜார் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்

Advertisment
Advertisements

கே.கே. நகர்

கோடம்பாக்கம்  டிரஸ்ட் புரம், வன்னியர் தெரு, பஜனை கோயில் தெரு, வரதராஜபேட்டை பிரதான சாலை, ரங்கராஜபுரம் காமராஜ் காலனி, சர்குலர் ரோடு, சூளைமேடு சௌராஷ்டிரா நகர், சங்கராபுரம், சூலைமேடு பிரதான சாலை, கில் நகர், அசோக் நகர் வி.ஓ.சி. மெயின் ரோடு, வி.ஓ.சி. 1 முதல் 5 தெரு,

துரைசாமி தெரு, சுப்புராயன் 1 முதல் 8 தெருக்கள், காமராஜர் காலனி 1 முதல் 8 தெருக்கள், அழகிரி நகர் மெயின் ரோடு, பெரியார் பாதை, பத்மநாபன் நகர், தமிழர் வீதி, வள்ளலார் தெரு, இளங்கோ அடிகள் தெரு, எத்திராஜ் தெரு, ஐயப்பா நகர், 100அடி சாலையின் ஒரு பகுதி  மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: