Advertisment

பராமரிப்பு பணி: சென்னையில் இன்று மின்தடை (ஆக.12) ஏற்படும் இடங்கள்

Chennai power disruption August 12, Monday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power cut, Power Shutdown in Chennai

Chennai power cut today August 12 Monday

சென்னையில் இன்று (ஆக. 12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

நங்கநல்லூர்                                                    

இந்து காலனி பகுதி, என்.ஜி.ஓ. காலனி, கே.கே. நகர், டீச்சர்ஸ் காலனியின் ஒரு பகுதி, எஸ்.பி.ஐ. காலனி எக்ஸ்டன்சன், ஏ.ஜி.எஸ். காலனி, துரைசாமி கார்டன், விஜய் அவென்யூ, எஸ்.ஐ.பி. காலனி, லட்சுமி நகர் 4வது ஸ்டேஜ், பி.வி. நகர் தெற்கு பகுதி,

குபேரன் நகர்

எல்ஐசி நகர், மயிலை கபாலீஸ்வரர் நகர், பாலாம்பிகை நகர், கற்பகம்பாள் நகர், ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ஸ்ரீநகர்

தாம்பரம் முடிச்சூர் 

பாரதி அவென்யூ, சித்ரா அவென்யூ, பாலாஜி நகர், குறிஞ்சி நகர், காகபுஜண்டர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை, சடகோபன் நகர். மாடம்பாக்கம் ஏ.எல்.எஸ். நகர் பகுதி, ரமணா நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாட தெரு, மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர், அகரம் மெயின் ரோடு, வேதாச்சலம் நகர், எஸ்.ஆர். காலனி, ஐ.ஏ.எஃப். சாலை, ரிக்கி கார்டன், ஹரணி அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சுமேரி சிட்டி.

ராஜகீழ்ப்பாக்கம்

மணவாள நகர், வி.ஜி.பி. கோல்டன் நகர், பாக்கியம் நகர், ஏரிக்கரை தெரு, லட்சுமி நகர், செந்தில் அவென்யூ, பிரசாந்த் காலனி, நவநீதம் நகர். பபுதுத்தாங்கல் பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, வி.ஜி.என்., நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜி.எஸ்.டி. சாலையின் ஒரு பகுதி, சர்வீஸ் சாலை (இரும்புலியூர்)

ஆவடி

மிட்னமல்லி ஐ.ஏ.எஃப். சாலை, மிட்டனமல்லி காலனி, பிருந்தாவனம் நகர், ராஜீவ் காந்தி நகர், சி.ஆர்.பி.எஃப். குவார்ட்டர்ஸ், சி.ஆர்.பி.எஃப். நகர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment