Advertisment

பராமரிப்பு பணி: சென்னையில் இன்று மின்தடை (ஆக.23) ஏற்படும் இடங்கள்

Chennai power disruption August 23, Friday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power cut

Chennai power cut today August 23 Friday

சென்னையில் இன்று (ஆக. 23) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

உஸ்மான் சாலை

பசூல்லா சாலை, சாரி தெரு, பார்த்தசாரதிபுரம், உண்ணாமலை அம்மாள் தெரு, ஹபிபுல்லா சாலை, ரங்கன் தெரு, துரைசாமி சாலை, ராஜன் தெரு, அருளாம்பாள் தெரு, காந்தி தெரு, ஜவர்லால் நேரு தெரு, ராமச்சந்தரா ஐயர் தெரு, ராஜாபிள்ளைத்தோட்டம், மாம்பலம் ஹைரோடு, கோடம்பாக்கம் ஹைரோடு, வடக்கு உஸ்மான் சாலை, ரெங்கராஜபுரம் பகுதி, அஜீஸ் நகர், அக்போராபத், பராங்குசாபுரம், சிஆர்பி கார்டன், மங்கேஷ் தெரு, ரயில்வே பார்டர் சாலை மற்றும் ஸ்டேஷன் வியூ சாலை.

அத்திப்பட்

ஐசிஎஃப் காலனி, ஸ்லம் போர்டு, செல்லியம்மன் கோயில் நகர், செல்லியம்மன் நகர், அக்னி எஸ்டேட், எம்ஜிஆர் புரம், ஆவின் மெயின் ரோடு, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முதல் ஆவின் பார்லர் வரை, வடக்குப் பகுதி சிட்கோ தொழிற்பேட்டை வரை.

பெசன்ட் நகர்

7வது அவென்யூ, ருக்குமணி சாலையின் ஒரு பகுதி, டைகர் வரதாச்சாரி சாலையின் ஒரு பகுதி, கங்கை தெரு ஒரு பகுதி, அருண்டல் கடற்கரை சாலையின் ஒரு பகுதி, கடற்கரை சாலையின் ஒரு பகுதி.

சிறுசேரி

சிறுசேரி ஊராட்சி, எல்&டி அடுக்குமாடி குடியிருப்பு, புதுப்பாக்கம் ஊராட்சி.

நங்கநல்லூர்

நேரு காலனி ஒரு பகுதி, 5வது மெயின் ரோடு ஒரு பகுதி, 39 முதல் 42வது தெரு, கன்னையா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, கல்லூரி சாலை ஒரு பகுதி, வேம்புலியம்மன் கோயில் தெரு, 4வது மெயின் ரோடு பகுதி.

செயின்ட் தாமஸ் மவுண்ட்

மீனம்பாக்கம் சுங்க அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி, தபால் நிலையம், குமரன் நகர், ராஜீவ் காந்தி தெரு, VOC தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, மீனம்பாக்கம் முழு பகுதி, பாண்டியன் தெரு, விருதுநகர் ஹோட்டல், ஹோண்டா ஷோ ரூம், BMW ஷோ ரூம், குயின் சாலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், குளத்துமேடு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment