சென்னையில் இன்று (ஆக. 26) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலை, ஆவடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அண்ணாசாலை
எல்.ஜி.என் ரோடு, மோகன்தாஸ் தெரு, ஜி.பி. சந்து, குப்பமுத்து தெரு, நாகப்ப ஐயர் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி
திருமுல்லைவாயல் மகளிர் தொழிற்பேட்டை, காட்டூர், ஆபிஸர் காலனி, காமதேனு நகர், சந்திர சேகர் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“