சென்னையில் இன்று (ஆக.27) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர்
எஸ்&பி லிவிங் ஸ்பேஸ் அண்ட் எசன்ஸ், ஜிசன் காலனி, கேலக்ஸி சாலை, பொன்னியம்மன் நகர், வானகரம் சாலை, ராஜன்குப்பம், விஜிஎன் மகாலட்சுமி நகர், எஸ்&பி ரெசிடென்சி, மெட்ரோ சிட்டி ஃபேஸ் I & II, வெள்ளாளர் தெரு, பாடசாலை தெரு, பிகேஎம் தெரு, இருளர் காலனி, எட்டீஸ்வரன் கோயில் தெரு செட்டி மெயின் தெரு.
செம்பரம்பாக்கம்
நசரத்பேட்டை முழுவதும், மேம்பூர், வரதராஜபுரம், பெங்களூர் நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி, திருமழிசை ஒரு பகுதி, மலையம்பாக்கம் ஒரு பகுதி, அகரமேல்.
ரெட்ஹில்ஸ்
பாடியநல்லூர், ஜோதி நகர், கல்பகா நகர், மருதுபாண்டி நகர், மகாலட்சுமி நகர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“