Advertisment

ஆக. 28 பராமரிப்பு பணி: சென்னையில் பல பகுதிகளில் இன்று மின்தடை

Chennai power disruption August 28, Wednesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power cut

Chennai power cut today August 28 Wednesday

சென்னையில் இன்று (ஆக. 28) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்                                                          

ராஜகீழ்ப்பாக்கம் மாருதி நகர் பிரதான சாலை, ரங்கா காலனி பிரதான சாலை, நேதாஜி தெரு, காமராஜ்புரம் பிரதான சாலை, ஐயப்பா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment