சென்னையில் இன்று (ஆக. 6) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தி.நகர் மேற்கு மாம்பலம் I
நரசிம்ம தெரு, எரிகரை சாலை, வெங்கடாசலம் தெரு, சத்யபுரி தெரு, ஆஞ்சநேயர் தெரு, ராஜா தெரு, மாணிக்கம் தெரு, தம்பையா ரோடு, ராஜாகோபாலன் தெரு, வேலு தெரு, வீராசாமி தெரு, கிரி தெரு, லட்சுமி நாராயணன் தெரு, உமாபதி தெரு, கணபதி தெரு, சக்கரபாணி தெரு, சியாமளாவதனா தெரு, மாரியம்மன் கோவில் தெரு, ஜே.பி. தெரு, அப்பாசாமி தெரு, தனசேகரன் தெரு, அரியகவுட ரோடு, பி.வி.தெரு, நக்கீரன் தெரு
மேற்கு மாம்பலம் I I
ஈஸ்வரன் கோவில் தெரு, அப்பா ரெட்டி தெரு, காசிவிஸ்வநாதன் கோவில் தெரு, பட்டேல் தெரு, சத்தியநாராயணன் தெரு, எரிக்கரை சாலை, காமகோடி காலனி, ராமகிருஷ்ணபுரம் 1 முதல் 3வது தெரு வரை , ஆரியகவுட ரோடு, எல்லையம்மன் கோவில் தெரு, ஜோதி லிங்கம் தெரு, சீனிவாச ஐங்கர் தெரு, முத்தாலம்மன் தெரு, பாபு பிரசாத் 1 மற்றும் 2 வது தெரு, கிருஷ்ணமூர்த்தி 48 வது தெரு, பால்மோர், படவேட்டு அம்மன் கோவில் தெரு, தேவநாதன் காலனி, வண்டிகாரன் தெரு, வடிவேல்புரம்
கே.கே. நகர்
கோடம்பாக்கம், டிரஸ்டு புரம், இன்பராஜபுரம், வரதராஜாபேட்டை மெயின் ரோடு, ரங்கராஜபுரம், காமராஜர் நகர், அஜீஸ் நகர், சூளைமேடு, ஆத்ரேயபுரம் தெருக்கள், கில் நகர் விரிவாக்கம், வடபழனி. ஆண்டவர் நகர், அண்ணா நெடும்பாதையில் ஒரு பகுதி, அசோக் நகர், சுப்புரயன் 1 முதல் 8 வது தெரு, காமராஜர் காலனி 1 முதல் 8 வது தெரு வரை, அழகிரி நகர், சாலிகிராமம் 100 அடி சாலை மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்
திருவான்மியூர்
காமராஜர் நகர், மேற்கு அவென்யு, எல்.பி. ரோடு , ஆவின் நகர் மெயின் ரோடு, பாரதி நகர்.
சோழிங்கநல்லூர்
சிட்டலப்பாக்கம், ஜெய நகர், வள்ளுவர் நகர், மாம்பாக்கம், மெயின் ரோடு, டி.வி நகர், மகேஸ்வரி நகர் டி.என்.எச். பி காலனி. மேடவாக்கம்: பிளாம் ரோடு, ராயல் கார்டன், ஐஸ்வரியா நகர், ஆர்,சி. நகர், பிள்ளையார் கோவில் தெரு, குளக்கரை தெரு, நெசவாளன் நகர் அண்ணாசாலை, கவுரிவாக்கம், விஜயநகரம், வேளச்சேரி மெயின் ரோடு, விடுநராஜபுரம், பாலாஜி நகர், கோபாலபுரம், ஆதிநாத் அவென்யு, மாடம்பாக்கம், கோவிலஞ்சேரி, நுட்டண்சேரி மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளும்,
அண்ணா நகர்
சாந்தி காலனி, பழைய எல்,ஓய் மற்றும் இசட் பிளாக், 7 வது மெயின் ரோடு, டி.என்.எச்.பி. குடியிருப்பு செனாய் நகர் மேற்கு, 1 முதல் 8 வது குறுக்கு தெரு, பெரி வேரி ரோடு, கதிரவன் காலனி மற்றும் கஜலட்சுமி காலனி மற்றும் பாரதி புரம். அமைந்தகரை பி.பி. கார்டன், எம்.எம். காலனி, என்.எஸ்.கே நகர் மற்றும் ஸ்கைவாக், என்.எம். ரோடு.
பட்டாபிரம்
மிட்டனமல்லி காந்தி ரோடு, பாலவேடு ரோடு, எம்.இ.எஸ். ரோடு, முத்தாபுதுபெட், டிப்பன்ஸ் காலனி.
இராயபுரம்
எம்.சி. சாலை, சிமென்டிரி சாலை, பி.வி கோவில் அனைத்து தெரு, இராமன் சாலை, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, மனிகண்ட முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆதாம் தெரு, மரியதாஸ் தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா சர்ச் தெரு, சிங்கார தோட்டம் அனைத்து தெரு, மீனாட்சி அம்மன் பேட்டை, டோபி கானா தெரு, வைகுண்ட நாடார் தெரு, சோமுசெட்டி அனைத்து தெரு, கல்மண்டபம் சாலை, வெங்கடேசன் 1 முதல் 4 தெரு வரை , அம்மன் கோவில் 1 முதல் 8 தெரு வரை, இராஜகோபால் தெரு, பஜனை கோவில் தெரு, செல்வ விநாயகர் கோவில் தெரு, சோலையப்பன் பகுதி, நல்லப்ப வாத்தியார் தெரு, வள்ளுவன் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“