பராமரிப்பு பணி: சென்னையில் இன்று (ஆக. 7) பல பகுதிகளில் மின்தடை

Chennai power disruption August 7, Wednesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai power disruption August 7, Wednesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power cut

Chennai power cut today August 7 Wednesday

சென்னையில் இன்று (ஆக. 7) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

இராஜகீழ்பாக்கம்

டெல்லஸ் அவன்யூ கட்டம் 1 மற்றும் 2, அப்துல் கலாம் நகர், பாரதிதாசன் தெரு, நேஸ் அவென்யூ, ஷா அவென்யூ

Advertisment
Advertisements

மாத்தூர்

மாத்தூர் MMDA(பகுதி), பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவாட்டர்ஸ், CPCL நகர், உயரழுத்தம் மின் விநியோகம் (HT Service), எம்.சி.ஜி. அவென்யூ, சின்னசாமி நகர், காமராஜர் சாலை. மஞ்சம்பாக்கம் அனைத்து தெரு, அசிசி நகர் அனைத்து தெரு, அகர்சன் கல்லூரி சாலை, மேற்கு தோட்டம், காத்தாகுழி,

திடீர் நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமார ராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கே.வி.டி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கொசப்பூர் பகுதி, தீயப்பாக்கம் முழுவதும், சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம் பகுதி.

கொரட்டூர்

பிரிட்டானியா எம்.டி.எச். சாலை, ராஜா தெரு, கோபால் நாயக்கர் தெரு, கம்பர் தெரு, திருவள்ளூர் தெரு, சுந்தரர் தெரு, காமராஜர் நகர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: