டிசம்பர் 2, சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption December 2, Saturday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai power disruption December 2, Saturday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Power

Chennai power cut

சென்னையில் இன்று (டிசம்பர் 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, தண்டையார்பேட்டை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கிண்டி

மணப்பாக்கம் பார்த்தசாரதி நகர், பலராமன் கார்டன், பட்டியா கார்டன்,  அம்பேத்கர் நகர் மெயின் ரோடு.

Advertisment
Advertisements

தண்டையார்பேட்டை

டோல்கேட் வடக்கு டெர்மினல் ரோடு, திடீர் நகர், சுடலைமுத்து தெரு, தேசியன் நகர், நாகூரான் தோட்டம், மீன்பிடி துறைமுகம், இருசப்ப மேஸ்திரி தெரு, ஆவூர் முத்தைய்யா தெரு, பி.பி.டி ரோடு, மேட்டுத்தெரு, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: