Advertisment

சனிக்கிழமை பராமரிப்பு பணி- சென்னையில் இன்று மின்தடை (டிச.30) ஏற்படும் இடங்கள்

Chennai power disruption December 30, Saturday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Trichy Power Cut on October 7 Saturday areas in tamil

Chennai power cut

சென்னையில் இன்று (டிசம்பர் 30) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐ.டி. காரிடர், போரூர், தாம்பரம்,  வியாசர்பாடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஐ.டி. காரிடர்

எல்&டி சிறுசேரி, நேதாஜி நகர், அண்ணல் காந்தி தெரு, மயானசாலை,  காமராஜர் தெரு, தாலம்பூர் மற்றும் பிள்ளையார் கோவில் தெரு .

போரூர்

கோவூர்  பெரியபனிச்சேரி, சிக்கராயபுரம், தண்டலம், மனஞ்சேரி,  குமரன் நகர், குன்றத்தூர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். 

தாம்பரம்

பம்மல் திருநகர், பத்மநாப நகர்,  ஞானமணி நகர்,  பவானி நகர்,  பி.சி.எஸ் காலனி,  ராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பிரேம் நகர், லட்சுமி நகர்,  மூகாம்பிகை நகர்,  விநாயகா நகர் மற்றும் சண்முகா  நகர் கடப்பேரி மெப்ஸ் பகுதி, மேற்கு தாம்பரம், எம்.இ.எஸ் ரோடு, ஜி.எஸ்.டி ரோடு, காந்தி ரோடு, செம்பாக்கம், சிட்லப்பாக்கம், நேரு நகர், அற்புதம் நகர்,  பர்மா காலனி, திருநீர்மலை,  கஸ்தூரிபாய் நகர், சிங்காரவேலன் தெரு, ரமேஷ் நகர்,  ரயில் நகர், மவுலானா நகர், அமர் நகர் மற்றும் வி.வி.கோவில் தெரு .

வியாசர்பாடி

சி.எம்.பி.டி.டி தட்டான்குளம் ரோடு, சீதாபதி 1வது தெரு முதல் 21 வது தெரு வரை, சண்முகசுந்தரம் நகர்,  எம்.ஆர்.எச் ரோடு,  சாமி நகர், தேவராஜ் நகர், சி.எம்.டி.ஏ மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment