சென்னையில் இன்று (ஜூலை: 14) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாநகர், சேப்பாக்கம், கிண்டி, தி.நகர், தாம்பரம், ஆவடி, போரூர், அம்பத்தூர், பெரம்பூர், கே.கே.நகர், ஐ.டி.கோரிடர், அடையார், மயிலாப்பூர் ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அண்ணாநகர்; திருமங்கலம் மெட்ரோ ஜோன் பிளாட்ஸ் முழுவதும், TNHB குடியிருப்பு, பாடி குப்பம், சீனிவாசன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
சேப்பாக்கம்; டி.எச் ரோடு, பெல்ஸ் ரோடு, அக்பர் சாயிப் தெரு, சுப்ரமணி தெரு, போலீஸ் குடியிருப்பு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி; கிண்டி இண்டஸ்டீரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், பூந்தமல்லி சாலை, கணபதி காலனி, பரங்கிமலை, நந்தம்பாக்கம், டிபன்ஸ் காலனி, விஸ்வநாதபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தி.நகர்; ஆர்.ஆர்.காலனி 2வது மற்றும் 4வது குறுக்கு தெரு, விஜயராகவன் தெரு, லட்சுமி தெரு மேற்கு மாம்பலம் ஆர்ய கௌடா ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம்; முடிச்சூர் கடப்பேரி ரமேஷ் நகர், திருநீர்மலை ரோடு, கல்யாணசுந்தரம் தெரு, அற்புதம் நகர், கடப்பேரி பெரும்பாக்கம் கைலாஷ் நகர், பஜனை கோவில் தெரு, நூக்கம்பாளையம் மெயின் ரோடு பம்மல் சங்கர் நகர், திருவள்ளுவர் தெரு, அப்பாசாமி தெரு, அண்ணாசாலை, மவுத்த இப்ராஹிம் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி ∶ புழல் புழல்காவலர் குடியிருப்பு, வண்டிமேடு, பஜனை கோவில் தெரு, செங்குன்றம் GNT சாலை, எம்.ஏ.நகர், பாலாகணேஷ்நகர் பட்டாபிராம் சேக்காடு மெயின் ரோடு, ரெட்டி தெரு, நந்தவனம் மேட்டூர் சோத்துபெரும்பேடு அல்லிமேடு, மேட்டுசுரப்பேடு, வட்டிகாரன்பாளையம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர்∶ திருமுடிவாக்கம் குன்றத்தூர் ஒரு பகுதி, எரிமையூர், வரதராஜபுரம், குன்றத்தூர் பஜார் வரதராஜபுரம் பனிமலர் பொறியியல் கல்லூரி, வரதராஜபுரம் ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
அம்பத்தூர்∶ அம்பத்தூர் OT, மேனாம்பேடு இந்திரா நகர், முத்தமிழ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
பெரம்பூர்∶ பெரியார் நகர் ஜவஹர் நகர், வாசு நகர், காவேரி தெரு, பூம்புகார் நகர் பகுதி, ராஜ ராஜேஸ்வரி நகர், அயனாவரம் சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே.நகர்∶ ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், வடபழனி, அசோக்நகர் மேற்கு மற்றும் கிழக்கு பகுதி, க.க.நகர் மேற்கு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஐ.டி.காரிடர்∶ இடிஎல் பெருங்குடி ராமப்பா மெயின் ரோடு, திருமலை நகர், ஏரிக்கரை தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
அடையார்∶ காந்தி நகர் 1வது மெயின் ரோடு தரமணி தண்டீஸ்வரம் நகர் மெயின் ரோடு முழுவதும், தண்டீஸ்வரம் 1வது முதல் 5வது அவென்யூ விஜயா நகர் 1வது மெயின் ரோடு, கோல்டன் அவென்யூ, வெங்கடேஸ்வரா நகர் 3வது மெயின் ரோடு பெசன்ட் நகர் 2வது மெயின் ரோடு, ஆர்.பி.ஐ குவார்டர்ஸ், 4வது குறுக்கு தெரு, 2வது அவென்யூ பெருங்குடி பாலவாக்கம் அம்பேத்கர் நகர், மணியம்மை தெரு, கிருஷ்ணா நகர், பெரியார் சாலை கொட்டிவாக்கம் குப்பம் ரோடு, இ.சி.ஆர் மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர், திருவள்ளுவர் நகர் ஐஓபி, ஆர்.டி.ஓ அலுவலகம் நீலாங்கரை வைத்தியலிங்கம் சாலை, திருவள்ளுவர் நகர்,, ரூபி காம்ப்ளக்ஸ், இசிஆர் ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மயிலாப்பூர்∶ ராயப்பேட்டை பீட்டர்ஸ் ரோடு லஸ் லஸ் சர்ச் ரோடு விசாலாக்ஷ்சி தோட்டம் சி வி ராமன் ரோடு, ராமசாமி நாயக்கன் தெரு, ஆனந்தா ரோடு, பீமன்ன கார்டன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“