scorecardresearch

சென்னையில் இன்று (ஜூலை:13) மின்தடை ஏற்படும் பகுதிகள்!

தி.நகர், மயிலாப்பூர், தாம்பரம், போரூர், வியாசர்பாடி, பெரம்பூர், கே.கே நகர், கிண்டி, ஆவடி, அம்பத்தூர், ஐடி காரிடர், பொன்னேரி, அடையார் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சென்னையில் இன்று (ஜூலை:13) மின்தடை ஏற்படும் பகுதிகள்!
Chennai Power Cut Today for maintenance work

சென்னையில் இன்று (ஜூலை:13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், மயிலாப்பூர், தாம்பரம், போரூர்,  வியாசர்பாடி, பெரம்பூர், கே.கே நகர், கிண்டி, ஆவடி, அம்பத்தூர், ஐடி காரிடர், பொன்னேரி, அடையார் ஆகிய துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தி.நகர்; மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு ஒரு பகுதி, பிருந்தாவன் தெரு எஸ்சிபி, ஆர்ய கௌடா ரோடு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மயிலாப்பூர்; ராயபேட்டை நெடுஞ்சாலை, திரு.வி.கா 1வது மற்றும் 2வது தெரு, முண்டகண்ணி அம்மன் கோவில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம்; பம்மல் கலைஞர் நகர், அண்ணாநகர், எம்.ஜி.ஆர் நகர், மார்கெட் ரோடு பெருங்களத்தூர் மங்கள் அபார்ட்மென்ட், கே.கே.நகர், சரவணா நகர், கார்கில் அவென்யூ பல்லாவரம் பழைய பல்லாவரம், திருசூலம் முழுவதும், ராஜாஜிநகர், பாரதியார்நகர், பாவணி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் ∶ கோவூர் தண்டலம், ஆதி லட்சுமி நகர், மேனகா நகர், ஆகாஷ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாசர்பாடி: தண்டையார்பேட்டை பிரின்ஸ் வில்லேஜ் அபார்ட்மென்ட், இளயமுதலி தெரு ஸ்டேன்லி அம்பேத்கர் நகர், ஸ்டேன்லி நகர், தர்மராஜா தெரு, டாக்டர் வஜ்ரவேலு ரோடு மாதாவரம்  லெதர் எஸ்டேட் பெருமாள் கோவில் தோட்டம், திருமுருகன் நகர், சகாயம் நகர், கொய்யா தோப்பு   மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர்:  அஞ்சுகம் நகர், கேகேஆர் அவென்யூ, பல்லவன் சாலை, டி.எச்.சாலை கொளத்தூர் பாபா நகர் 4வது முதல் 6வது தெரு, ஸ்ரீ அய்யப்பா நகர்,  நடேசன் தெரு மற்றும் மேற்காணும்  இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே.நகர்:  ரங்கராஜபுரம், வடபழனி, அசோக்நகர் கிழக்கு மற்றும் மேற்கு, க.க.நகர் கிழக்கு மற்றும் தெற்கு மற்றும் மேற்காணும்  இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி:  கிண்டி, ராஜ்பவன், ஆலந்தூர், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, டி.ஜி.நகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர் மற்றும் மேற்காணும்  இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி: திருமுல்லைவாயல் கன்னடபாளையம், வேலனூர், ஐஸ்வர்யா நகர், செல்லியம்மன் நகர் அலமாதி பங்காரம்போட்டை கிராமம், வீரபுரம் கிராமம், டி.எஸ்.பி கேம்ப் மற்றும் மேற்காணும்  இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர்:  மேணம்பேடு முருகம்பேடு, ஜே.ஜே நகர், ஐசிஎம்ஆர் மற்றும் மேற்காணும்  இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐ.டி.காரிடர்:  எழில் நகர்  குமரன் குடில் அனைத்து தெருவும், அன்னை பார்வதி நகர், தேவராஜ் நகர் மற்றும் அவென்யூ  இடிஎல்  200 அடி ரேடியல் பல்லாவரம் ரோடு பகுதி  பிள்ளையார் கோவில் தெரு,  கங்கை அம்மன் கோவில் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி, போஸ்ட் ஆபிஸ் மற்றும் மேற்காணும்  இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பொன்னேரி; தேவம்பட்டு கிராமம், பள்ளிப்பாளையம், மேலகாலனி, கீரைப்பாக்கம், பெரிய மாங்காடு மற்றும் மேற்காணும்  இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார்; பெருங்குடி திருவான்மியூர் எல் பி ரோடு அப்பாசாமி பிளாட், கஸ்தூரிபாய் நகர் 5வது மேற்கு தெரு, எம்.ஜி ரோடு பகுதி, காமராஜ் நகர், 2வது அவென்யூ இந்திரா நகர் மற்றும் மேற்காணும்  இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai power cut today for maintenance work