Chennai Power Shutdown: சென்னையில் 13.09.2022 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மயிலாப்பூர் பகுதி : ஆழ்வர்பேட் க.எண் 29 முதல் 42, டிடிகே ரோடு, சி.ஐ.டி காலனி 2வது மெயின் ரோடு, சி.ஐ.டி காலனி 5வது மற்றும் 6வது குறுக்கு தெரு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil