/tamil-ie/media/media_files/uploads/2022/09/power22-5-8-3.jpg)
Chennai power cut today
பெரம்பூர், ஐடி காரிடார் பகுதியில் பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடி காரிடார்: தரமணி ஜிஎம்ஆர், சர்ச் சாலை.
பெரம்பூர்: கீழ்ப்பாக்கம் சபாபதி தெரு, சோலை பெரிய தெரு, பழனியாண்டவர் கோயில் தெரு, துரைசாமி தெரு, ஏழுமலை தெரு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.