scorecardresearch

ஐடி காரிடர், பெரம்பூர் பகுதிகளில் இன்று மின்தடை

Excerpt: Chennai power disruption September 10, Saturday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai power cut today
Chennai power cut today

பெரம்பூர், ஐடி காரிடார் பகுதியில் பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடி காரிடார்: தரமணி ஜிஎம்ஆர், சர்ச் சாலை.

பெரம்பூர்: கீழ்ப்பாக்கம் சபாபதி தெரு, சோலை பெரிய தெரு, பழனியாண்டவர் கோயில் தெரு, துரைசாமி தெரு, ஏழுமலை தெரு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai power cut today it corridor perambur