scorecardresearch

தரமணி, ஐடி காரிடாரில் பராமரிப்புப் பணி.. சென்னையில் இந்த பகுதிகளில் இன்று மின்வெட்டு

Chennai power disruption August 8, Tuesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

தரமணி, ஐடி காரிடாரில் பராமரிப்புப் பணி.. சென்னையில் இந்த பகுதிகளில் இன்று மின்வெட்டு
Chennai power cut today

தரமணி, ஐடி காரிடாரில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடி காரிடார் தரமணி: குறிஞ்சி நகர் 1, 13, 14 & 15 தெருக்கள், சாஸ்தா பிளாட்ஸ் மற்றும் நாகப்பிள்ளை அவென்யூ.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai power cut today it corridor tharamani