சென்னையில் இன்று (ஜனவரி 10) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பொன்னேரி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பொன்னேரி
துரைநல்லூர் காவரப்பேட்டை, கீழ்முதலாம்பேடு, மேல்முதலாம்பேடு, சோம்பட்டு, கிளிக்கோடி, பனப்பாக்கம், ஆரணி, சின்னம்பேடு, காரணி, புதுவாயல், பெருவாயல், மெதூர், கொலூர், பழவேற்காடு, கோசவன்பேட்டை, அண்ணாமல்லிச்சேரி, திருப்பாலைவனம், ஆவுரிவாக்கம், ஆவூர், ரல்லபாடி மற்றும் மங்கலம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“