ஜனவரி 11, சென்னையில் இன்று (ஜன.11) மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption January 11, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai power disruption January 11, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Power cut in Trichy

Chennai power cut

சென்னையில் இன்று (ஜனவரி 11காலை மணி முதல் மதியம் மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐ.டி. காரிடர்அடையாறுபொன்னேரி  பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஐ.டி. காரிடர்                                   

சிறுசேரி வேம்புலியம்மன் கோவில் தெருஅம்பேத்கர் தெருநாதம் லிங்க் ரோடு மற்றும்  பழண்டியம்மன் கோவில்  தெரு.அடையாறு

Advertisment
Advertisements

டி  காந்திமண்டம் ரோடுசர்தர் பட்டேல் ரோடுகொட்டூர்புரம்ஸ்ரீநகர் காலனிவெங்கடாபுரம்சின்னமலைதரமணிஎல்லையம்மன் கோவில் தெருகானகம்களிக்குன்றம்பள்ளிப்பட்டுஸ்ரீராம் நகர்நேரு நகர் முதல் வது தெரு வரைகே.பி. நகர் முதல் வது மெயின் ரோடு கோவிந்தராஜபுரம்பக்தவாச்சலம் நகர்  மற்றும் முதல் வது ரோடு வரை.பொன்னேரி

தேர்வாய் கண்டிகை  கரடிபுதூர்ஜி.ஆர். கண்டிகைகண்ணன்கோட்டைஅமரம்பேடுதனிபூண்டிபெரியபுலியூர்புதூர்சிறுவாடா மற்றும் என்.எம். கண்டிகை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: