Advertisment

சனிக்கிழமை பராமரிப்பு பணி, சென்னையில் இன்று (ஜன.6) மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption January 6, Saturday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Power

Chennai power cut

சென்னையில் இன்று (ஜனவரி 6) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தண்டையார்பேட்டை பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தண்டையார்பேட்டை

கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ ரோடு, டி.எச் ரோடு, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, வி.பி கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, ராமனுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழையவண்ணாரப்பேட்டை, இளைய தெரு, மண்ணப்பன் தெரு, தங்கவேல் தெரு, நைனியப்பன் தெரு, பெருமாள் கோவில் தெரு, வீராகுட்டி தெரு, கே.ஜி கார்டன் மற்றும் மேயர் பாசுதேவ் தெரு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment