Advertisment

ஜனவரி 9, சென்னையில் பல இடங்களில் இன்று மின்தடை

Chennai power disruption January 9, Tuesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Power

Chennai power cut

சென்னையில் இன்று (ஜனவரி 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர், ஐ.டி.காரிடர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்                                                  

கோவிலம்பாக்கம்  கவிமணி நகர், எம்.ஜி.ஆர் நகர்,  விநாயகபுரம் 200 அடி ரோடு,  நாராயணபுரம்,  மேற்கு  அண்ணா நகர்,  எஸ். கொளத்தூர் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு,  செல்வம்  நகர், ஈசங்காடு,  எம்.ஜி.ஆர். நகர்,  மேடவாக்கம் மெயின் ரோடு,  சின்ன கோவிலம்பாக்கம்,  ரோஸ் நகர்,  பூபதி நகர்,  அம்பாள் நகர், திருவின் நகர்,  சிண்டிகேட் காலனி,  வடக்குப்பட்டு,  ஓம் சக்தி நகர்,  சுசிலா நகர், கலைஞர் சாலை,  பெரியார் நகர், தர்மபூபதி நகர், திருவள்ளுவர்  தெரு, பொன்னுசாமி தெரு, பி.எம்.டி. நகர், பெல் நகர்,  ஐயப்பன் நகர், அண்ணாமலை நகர், காந்தி நகர், பஜனை கோவில் தெரு,  மாரியம்மன் கோவில் தெரு,  சதாசிவம் அவென்யு,  மருதுபாண்டியன் நகர், வெள்ளக்கல், சத்யா நகர், லோகநாதன் தெரு,  காமராஜர் தெரு, ராஜீவ் காந்தி தெரு, டில்லி பாபு நகர், அன்னை கார்டன் , பிரபு நகர், கணபதி நகர், ஆதிமூலம் நகர், நண்மங்கலம்,  வடிவேல் நகர், கோபால் நகர், ஏழுமலை சாலை,  அபிநந்தம் நகர், விஜயலட்சுமி நகர், இந்திரா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.   

அம்பத்தூர்

அய்யப்பாக்கம் ஐ.சி.எப். காலனி, செல்லியம்மன் நகர்,  கங்கை சாலை, காவேரி தெரு, டி.என்.எச்.பி. பிளாட்ஸ், திருவேற்காடு மெயின் ரோடு,  அத்திப்பட்டு வானகரம்,  பாரதி மேட்டு தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு,  குப்பம், கே.எஸ்.ஆர் நகர்,  வி.ஜி.என் சாந்தி நகர், மேல் அயனம்பாக்கம், செட்டி தெரு, விஜயா நகர்,  பச்சையப்பா நகர்,  சென்னை நியூ சிட்டி, ஈடன் அவென்யு,  கொன்ராஜ் குப்பம் , அக்ரஹாரம்,  தேவி நகர்,  சின்ன கோலடி, ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர் மற்றும்  அன்னனூர்.

ஐ.டி.காரிடர்

சிறுசேரி  செவந்தியம்மன் கோவில் தெரு,  பெருமாள் கோவில் தெரு, குயவர் தெரு   மற்றும் மாந்தோப்பு தெரு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment