Advertisment

பராமரிப்பு பணி: சென்னையில் இன்று (ஜூலை 10) மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption July 10, Wednesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power cut

Chennai power cut today July 10 Wednesday

சென்னையில் இன்று (ஜூலை 10) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆவடி, திருமுல்லைவாயல், வேளச்சேரி, போரூர், பொன்னேரி, அடையார்,  மதுரவாயல்,  ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஆவடி:  திருமுல்லைவாயல், மிட்டனமல்லி, பாரதி நகர், முருகன் கோயில், மோரை, மாதா கோயில், அண்ணா நகர், வீராபுரம், திருமலை நகர்.  

வேளச்சேரி

டான்சி நகர், வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, எல்.ஐ.சி.காலனி, டான்சி நகர் 1 முதல் 7வது தெரு, தரமணி லிங்க் ரோடு பகுதி, தண்டிஸ்வரம் 11வது தெரு 12வது தெரு.

போரூர்

லஷ்மி நகர், நியு காலனி, பிள்ளையார் கோயில் தெரு, லட்சுமி நகர் அண்ணா சாலை, முர்த்தி அவென்யு, டிரங்க் ரோடு, லட்சுமி நகர் 40 அடி ரோடு, பரணிபுத்தூர், தெள்ளியார் அகரம், மதுரம் நகர், தனலட்சுமி நகர் ஒரு பகுதி, பெரிய கொலுத்துவான்சேரி, பரணிபுத்தூர் ஊராட்சி ஒரு பகுதி, திருமுடிவாக்கம், டெம்பிள் விவ், திருநீர்மலை மெயின் ரோடு, திரு ஊரக பெருமாள் கோவில் நகர், போலீஸ் குடியிருப்பு, சரண்யா நகர், எ.ஆர்.எடை மேடை, ஷர்மா நகர். 

பொன்னேரி

வெள்ளோடை, என்.ஜி.ஓ. நகர், சின்னகாவனம், பெரியகாவனம், லஷ்மிபுரம், பாலாஜி நகர், டி.வி.பாடி, பரிக்கபட்டு, உப்பளம், கூடுவாஞ்சேரி, தாடபெரும்பாக்கம், அனுப்பம்பட்டு, அலடு, எ.ஆர்.பாலையம், வெம்பாக்கம் அனுப்பம்பட்டு, அக்கரம்பேடு, தேவதானம், தோட்டக்காடு பெரும்பேடு, டி.வி.புரம் மற்றும் கோடூர்.

அடையார்

கொட்டிவாக்கம், திருவான்மியூர், காமராஜ் நகர் 3வது, 4வது மெயின் ரோடு, பி.டி.சி. டெப்போ, திருவள்ளூவர் சாலை, 5வது கிழக்கு தெரு முதல் 24வது கிழக்கு தெரு வரை, காமராஜ் நகர், சவுத் அவென்யு, மங்கலேரி.

மதுரவாயல்

அக்ரோலா, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பிள்ளையார் கோவில் தெரு, வரலட்சுமி நகர், அபிராமி நகர். மிட்டனமல்லி, பாரதி நகர், முருகன் கோயில், மோரை, மாதா கோயில், அண்ணா நகர், வீராபுரம், திருமலை நகர், மவுண்ட் பிரிக்ஸ், விவேகானந்தா தெரு, சமயபுரம் பிரதான சாலை, சாய் நகர், ஒம் சக்தி நகர், போரூர் கார்டன் பேஸ் 1 முதல் 2 வரை, ஹெரிடேஜ் விவேகானந்தா தெரு, மெட்டுகுப்பம் பிரதான சாலை, அண்ணா தெரு, தர்மராஜா கோயில் தெரு, காமதேனு நகர், எழிப்பிடாரி அம்மன் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, அண்டாள் நகர், மெட்ரோ நகர், பெருமாள் கோயில் தெரு.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment