Advertisment

சென்னையின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 11) பகல் 5 மணி நேரம் மின்தடை

Chennai power disruption July 11, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Power cut

Chennai power cut today July 11 Thursday

சென்னையில் இன்று (ஜூலை 11) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக வியாசர்பாடி, மைலாப்பூர், அரும்பாக்கம் கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, பல்லாவரம், போரூர், வேளச்சேரி, தரமணி, கிண்டி, ஐ.டி.சி., ரெட்ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

வியாசர்பாடி

மாத்தூர், 1வது பிரதான சாலை எம்.எம்.டி.எ. 1வது பகுதி மாத்தூர், 2வது பிரதான சாலை எம்.எம்.டி.எ., 3வது பிரதான சாலை எம்.எம்.டி.எ., இந்தியன் வங்கி, TNHB லேக்விவ் குடியிருப்பு,          ரிங் ரோடு, இண்டஸ்ட்ரியல் கார்டன், பொன் நகர், ரோஸ் நகர், மும்தாஜ் நகர், ஸ்ரீநிவாசா மாடர்ன் டவுன், பார்வதி புரம் 1 முதல் 3வது பகுதி, அன்னை நகர், சாமுவேல் நகர் 2 மற்றும் 3, தனலஷ்மி நகர் 1 மற்றம் 2, மஞ்சம்பாக்கம், குலோப் ஸ்கூல், வெற்றி நகர்.

மைலாப்பூர்

காலேஜ் ரோடு, காலேஜ் லேன், நுங்கம்பாக்கம் ஹைரோடு, மேகனா குமாரமங்களம் தெரு, கே.என்.கே.ரோடு, வால்லஸ் கார்டன் 1வது தெரு முதல் 3வது தெரு வரை, ரட்லண்ட் கேட் 1வது தெரு முதல் 6வது தெரு வரை, சுப்பாராவ் அவவென்யு 1வது தெரு முதல் 3வது தெரு வரை, குமரப்பா தெரு.

Advertisment

அரும்பாக்கம்:  சி.எம்.ஆர்.எல்., கோயம்பேடு மார்க்கெட், சேமாத்தமன் நகர் 3வது செக்டர் பகுதி, கோயம்பேடு பூந்தமல்லி ஹைரோடு பகுதி, சீனிவாச நகர், தெற்கு மாட வீதி, வடக்கு மாட வீதி, மெட்டுகுளம், நீயு காலனி, ரேடியன்ஸ் பூந்தமல்லி ஹைரோடு. 

கே.கே..நகர்

வளசரவாக்கம், ஜானகி நகரின் ஒரு பகுதி, பிரகாசம் சாலையின் ஒரு பகுதி, சௌத்ரி நகரின் ஒரு பகுதி, மெஜஸ்டிக் காலனி, பெத்தான்யா நகரின் ஒரு பகுதி, அம்பேத்கார் தெரு, ராஜாஜி அவென்யு அனெக்ஸ்.

அம்பத்தூர்

திருவேற்காடு, கோலடி, வேலப்பன்சாவடி, மாதர்வேடு, கோ-ஆப்ரேடிவ் நகர், நூம்பல் ரோடு, புளியம்பேடு ரோடு, ராஜாஸ் கார்டன், ஜெயலட்சுமி நகர், பி.எச்.ரோடு, கேட்டுப்பாளையம், கண்ணம்பாளையம், ஆயில்சேரி, பாடி, கொரட்டூர், டி.எம்.பி.நகர், சர்ச் ரோடு, குபேர கணபதி தெரு, பாரதிதாசன் தெரு, சீராளம் தெரு, அண்ணா தெரு, டி.ஐ.சைக்கிள், சோழாபுரம் மெயின் ரோடு, 

திருவேங்கட நகர், விவேக் நகர், நேரு நகர், இந்திரா நகர், கணபதி நகர், கிருஷ்ணாபுரம் விரிவாக்கம், மாந்தோப்பு பகுதி, நொளம்பூர், ஏரி ஸ்கீம், முகப்பேர் மேற்கு 5வது பிளாக் முதல் 8வது பிளாக், கவிமணி சாலை, அடையாளம்பேட், வெள்ளாளர் தெரு, ஐஸ்வர்யம் பேஸ் 1, 2, குருசாமி, ஜெயின் சுந்தர்பன், அக்க்ஷயா ஹோம்ஸ், வி.ஜி.என்.மான்ட், மினர்வா, எஸ்.பி. கார்டன். 

ஆவடி

ஆவடி மேற்கு, சி.டி.எச்.ரோடு, பட்டாலியன், முருகப்பா பாலிடெக்னிக், எச்.வி.எப்.ரோடு, பி.வி.புரம், ஒ.சி.எப்.ரோடு, ஆவடி செக் போஸ்ட், கஸ்தூரிபாய் நகர், காந்தி நகர், அலமாதி, திருமுல்லைவாயல், வேல் டெக் பிரதான சாலை, மோரை, ஷீலா நகர், விஜயலக்ஷ்மி நகர், ஸ்ரீநிவாசா நகர், சப்தகிரி நகர், 

மோரை இண்டஸ்டரிஸ், பாண்டீஸ்வரம், வீராபுரம், கரலப்பாக்கம், காவனூர், கே.டி.பி.ரோடு, மேல் கொண்டையார், கதவூர், வெள்ளச்சேரி, திருமுல்லைவாயல், சாந்திபுரம், சி.டி.எச்.ரோடு, மணிகண்டபுரம், கலைஞர் நகர், கீரின் பீல்ட், வெங்கடாசலம் நகர், கமலம் நகர், ஒரகடம் சொசைட்டி.

பல்லாவரம் 

பெரியார் நகர், பால்சன் கம்பெனி, அண்ணா சாலை, கண்ணாயிரம் தெரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, எம்.ஜி.ராஜா தெரு, ரெட்டைமலை ஸ்ரீநிவாசன் தெரு, லூர்தூ மாதா தெரு, பீட்டர் தெரு, சபாபதி தெரு, நரசிம்மன் தெரு, அம்பேத்கார் தெரு, ஜெயமேரி தெரு, திரு நகர், பஜனை கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, சேஷா லேன், கல்யாணிபுரம், கோதண்டன் நகர், தென்றல் நகர், செந்தமிழ் சாலை, விநாயகர் நகர், சர்வீஸ் ரோடு, ஸ்ரீநிவாசபுரம், லஷ்மி நகர், காயிதேமில்லத் நகர், சிலப்பதிகாரம் தெரு, மசூதி தெரு. 

போரூர்

மாங்காடு, மாங்காடு – குன்றத்தூர் ரோடு, துளசி தாஸ் நகர், எம்.ஜி.ஆர்.நகர், அம்மன் கோயில் தெரு, பூஞ்சோலை வீதி, தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், மேட்டு தெரு, பஜார் தெரு, துபாஸ் தெரு, கோரிமேடு, கங்கை அம்மன் கோவில் தெரு, விஜயலட்சுமி நகர், சக்தி நகர், பி.எஸ்.என்.எல். ஆபீஸ், அட்கோ நகர், 

ஆவடி மெயின் ரோடு, தீ அணைப்பு நிலையம், முருகபிள்ளை தெரு, கிரகலையா அபார்ட்மென்ட், ப்ரித்வி நகர், அய்யப்பன்தாங்கள், பரணிபுதூர், ஆர்.ஆர்.நகர், ஆர்.ஆர்.நகர் அனேக்ஸ், அய்யப்பன்தாங்கள் மெயின் ரோடு, சென்னீர்குப்பம், பரிவாக்கம், கண்ணப்பாளையம், பாரிவாக்கம் ஒரு பகுதி, குப்பத்துமேடு, ஆயில்சேரி, மேட்டுபாளையம், சொரஞ்சேரி ஒரு பகுதி.

வேளச்சேரி

தரமணி, அதிபதி ஹஸ்பிடல், சி.டி.எஸ்.பிளாட், கிரியாஸ், தரமணி மெயின் ரோடு, டாடா கன்ஷல்டன்சி, ராம்கிரி தெரு, பேபி நகர் பகுதி, சாஸ்திரி புரம், பார்க் அவென்யு.

கிண்டி

எ.ஜி.எஸ்.காலனி, சக்தி நகர், பாலாஜி நகர் 1வது தெரு முதல் 15வது தெரு வரை, நேதாஜி காலனி 5வது தெரு முதல் 9வது தெரு வரை, எ.ஜி.எஸ்.காலனி, வேல் நகர், தாமரை தெரு, நவீன் பிளாட், நேதாஜி காலனி மெயின் ரோடு, எம்.ஜி.ஆர்.நகர்.

ஐ.டி.சி.

சிப்காட் சிறுசேரி, எஸ்.டி.பி.ஐ., எம்.ஜி.ஆர். நகர், எம்.ஜி.ரோடு, வி.எஸ்.ஐ. எஸ்டேட், ஆர்.எம்.ஐ.1, ஸ்பாஷ்டிக் சொசைட்டி, டி.டி.டி.ஐ., ஜெயந்தி, மேற்கு அவென்யு, தரமணி பேருந்து நிலையம், டபியு.பி.டி., ஆர்.எம்.இசட்.2, பையோ டைசல், சி.எம்.ஆர்.எல். தரமணி பகுதி, கனகம், பெரியார் நகர், திருவான்மியூர், இந்திரா நகர் பகுதி, எம்.ஜி.ஆர்.நகர், எஸ்.ஆர்.பி. டூல்ஸ், கனகம், வேளச்சேரி பகுதி, வி.எஸ்.ஐ.எஸ்டேட் பேஸ்-1, 100 அடி சாலை, அண்ணா நகர், சி.எஸ்.ஐ.ஆர். ரோடு, சி.பி.டி.பகுதி, அசன்டாஸ், டைடல் பார்க், காந்தி நகர், அடையார் பகுதி.

ரெட்ஹில்ஸ்

பாலவாயல், சோத்துப்பாக்கம் ரோடு, மனிஷ் நகர், குமரன் நகர், ஸ்ரீராம் நகர், செந்தில்வேலன் நகர், கும்மனுர், பெருங்காவூர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment