/tamil-ie/media/media_files/uploads/2023/07/POWER-1-2-2.jpg)
Chennai power cut today July 13 Saturday
சென்னையில் இன்று (ஜூலை 13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலை, பொன்னேரி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அண்ணாசாலை
ஒயிட்ஸ் ரோடு ஒரு பகுதி, அண்ணாசாலை ஒரு பகுதி, ஐ.சி.ஐ.சிஐ. வங்கி, ஐ.டி.சி.ஹோட்டல் பகுதி, வாசன் அவென்யு, அண்ணாசாலை ஒரு பகுதி, ரஹேஜாடவர், ஜி.பி.ரோடு பகுதி, சத்திய மூர்த்திபவன், EB காம்ப்ளெக்ஸ், EB லிங்க் ரோடு, கிளப்ஹவுஸ் ரோடு, சிட்டிடவர், பட்டுலர்ஸ் ரோடு, எக்ஸ்பிரஸ் அவென்யு, கலைக்கல்லூரி, பின்னி ரோடு, வி.சி.ரோடு, ஹோட்டல் காஞ்சி, டி.எல்.எப்., பகுதி, இந்தியன் வங்கி பாகன் பில்டிங், எத்திராஜ் கல்லூரி, சக்தி டவர்ஸ், சிட்டி வங்கி, மதுரா வங்கி, IOB வங்கி, ராணிமெய்யம்மை ஹாஸ்டல், கல்யாண மண்டபம், ஏர் இந்தியா, அப்போலோ மருத்துவமனை, மார்ஷல் ரோடு, மான்டியத் ரோடு, கனரா வங்கி, கன்னிமாரா ஹோட்டல், டேட்டா சென்டர், தாஜ் ஹோட்டல், அண்ணாசாலை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பொன்னேரி
சிப்காட் 1 முதல் 4 வரை, பஞ்செட்டி, ஒ.பி.ஜி., பிர்லா கார்பன், துல்ஷ்யன், வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு, சிப்காட் இண்டஸ்ட்ரிஷ் வளாகம், சிப்காட் பைபாஸ் ரோடு, புதிய ஜி.பி.டி. கங்கன் தோட்டி, பாபன் குப்பம், சிந்தாலகுப்பம், சித்தாராஜா கண்டிகை, பேத்திகுப்பம், ஏலாவூர், கைலூர் மேடு, பெரிய ஒபலாபுரம், சுண்ணாம்புகுளம், ஏடூர், கொண்டமாநல்லூர், நாயுடுகுப்பம், அரம்பாக்கம், எகமதுரை, கும்மிடிப்பூண்டி பஜார், வேற்காடு, எந்திமேல்பாக்கம், பேதிகுப்பம், மா.பெ.சி.நகர், அத்துப்பாக்கம், மங்காவரம், ரெட்டமலைமேடு, குருவிகரம், நத்தம், கும்மிடிப்பூண்டி டவுன், ஜி.என்.டி.ரோடு, பேதி குப்பம் ரயில்வே பிரிட்ஜ், பாலகிருஷ்னாபுரம், ரெட்டம்பேடு மெயின் ரோடு, சோலையம்பாக்கம், தெருவழி, தம்புரெட்டி பாளையம், அப்பாவரம், மாங்காவரம், குருவியகரம் வில்லேஜ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.