பராமரிப்பு பணி: சென்னையில் இன்று (ஜூலை 16) மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption July 16, Tuesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai power disruption July 16, Tuesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Power cut in Trichy saturday april 19 Tamil News

Chennai power cut today July 16 Tuesday

சென்னையில் இன்று (ஜூலை 16) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், சோழிங்கநல்லூர், தண்டையார்பேட், பல்லாவரம், அம்பத்தூர், கிண்டி, ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தி.நகர்
கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், அஞ்சுகம் நகர், பாரி நகர், ஸ்கூல் தெரு, ஆர்.ஆர்.காலனி பகுதி அனைத்து தெரு, வி.எஸ்.எம்.கார்டன், பாரதி பிளாக், ஏரிக்கரை தெரு, சைதாப்பேட்டை மேற்கு ஏரியா, 11வது அவென்யு, 7வது அவென்யு, எல்.ஐ.சி.காலணி, நாகாத்தம்மன் கோயில் தெரு, அண்ணாமலை செட்டி நகர், கே.வி.காலணி 1வது தெரு முதல் 5வது தெரு வரை, போஸ்டல் காலணி 1வது தெரு முதல் 4வது தெரு வரை, காமாட்சி புரம் 2வது தெரு, 10வது அவென்யு, அசோக்நகர் 58வது தெரு முதல் 64வது தெரு வரை, 
நாய்க்கம்மார் தெரு, மூவேந்தர் காலணி, அசோக்நகர் ஒரு பகுதி, பிள்ளையார் கோயில் தெரு, சேகர் நகர், மேற்கு ஜோன்ஸ் சாலை, அசோக்நகர் 12வது அவென்யு, ராமாபுரம் ராமசாமி தெரு, ராஜகோபால் தெரு, ஆஞ்சநேயர் கோயில் தெரு, ராமானுஜம் தெரு, பாரதியார் தெரு, மசூதிபாளையம், தனசேகரன் தெரு, வி.ஜி.பி.சாலை, கொத்தவால்சாவடி தெரு, சாராதி நகர், துரைசாமி தோட்டம், நாராயண சாமி தெரு, விநாயகபுரம், பெருமாள் கோவில் தெரு, புதிய காலனி.
சோழிங்கநல்லூர்
ஐடி காரிடார், பரமேஸ்வரன் நகர், ஆவின், எல்காட், விப்ரோ, டிசிஎஸ், சத்யம்,  சத்யபாமா, செம்மஞ்சேரி, ஈஞ்சம்பாக்கம், TOI, சோழிங்கநல்லூர், பிரெஸ்டீஜ், குமரன் நகர், எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் பார்ம்ஸ், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவட்டம்மன் கோயில், குமரன் நகர், TNHB முழுப் பகுதி, அலமேலுமங்காபுரம், காந்தி நகர், OMR, 
நூக்கம்பாளையம் சாலை, திருவள்ளுவர்சாலை, பாண்டிச்சேரிப்பேட்டை, செமஞ்சேரி, ஜவஹர் நகர், சத்யபாமா, ஜேபிஆர், செயின்ட் ஜோசப் கல்லூரி, வில்லேஜ் ஹை ரோடு, வேலுநாயக்கர் தெரு, கணேஷ் நகர், நேரு தெரு, மேடவாக்கம் ரோடு, ராஜீவ் காந்தி சாலை, விப்ரோ சாலை, அண்ணா தெரு, தேவராஜ் நகர், புதிய குமரன் நகர், எழில் நகர், காந்தி தெரு, எம்ஜிஆர் தெரு.
தண்டையார்பேட்
கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ.ரோடு, டி.எச்.ரோடு ஒரு பகுதி, சோலையப்பன் தெரு, கப்பல்பேலு தெரு, வி.பி.கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, ரெய்னி மருத்துவமனை, ஸ்ரீரங்கம்மாள் தெரு, ராமனுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழையவண்ணாரப்பேட்டை, இளைய தெரு ஒரு பகுதி, மண்ணப்பன் தெரு ஒரு பகுதி, தங்கவேல் தெரு, நைனியப்பன் தெரு, பெருமாள்கோவில் தெரு, வீராகுட்டி தெரு, கே.ஜீ.கார்டன், மேயர் பாசுதேவ் தெரு.
பல்லாவரம்
வெங்கடேஷ்வரா நகர், குருசாமி நகர், எம்.ஜி.ஆர், நகர், கருணாநிதி தெரு, பக்தவச்சலம் தெரு, சாந்தி நகர், ஞானியார் தெரு, அருள் நகர், வி.ஜி.எ.நகர்.
அம்பத்தூர்
திருப்பதி, வானகரம் ரோடு, மாந்தோப்பு சாலை, சங்கர் சீலிங் ரோடு, கிருஷ்ணசாமிபள்ளை சாலை, நலப்பாலை சாலை, 777 ரோடு, ஸ்கூல் ரோடு, சந்தோம் சாலை, நோவா ஆரோதயா பிளாட்ஸ். 
கிண்டி
தில்லை கங்கா நகர் பகுதி, தில்லை கங்கா நகர் 1வது தெரு முதல் 19வது தெரு வரை, நங்கநல்லூர் ஒரு பகுதி, நங்கநல்லூர் 1வது மெயின் ரோடு முதல் 4வது மெயின் ரோடு வரை, நங்கநல்லூர் ராம் நகர், நங்கநல்லூர் 4வது தெரு முதல் 38வது தெரு வரை, சுரேந்தர் நகர், பி.பி.காலனி, 
சவலாஸ் காலனி, லட்சுமி ஹைகிரிவர் காலனி, பார்த்தசாரதி நகர், மகாலட்சுமி நகர், ஏரிகரை தெரு, ஆண்டாள் நகர், பழவந்தாங்கள், ஜீவன்நகர், சஞ்சய் காந்தி நகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆண்டால் நகர், வானுவம்பேட்டை, பிருந்தாவன் நகர், மகாலஷ்மி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம் ஒரு பகுதி, AGS காலனி, EB காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம் நியூ காலனி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: