சென்னையில் இன்று (ஜூலை 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சேத்துப்பட்ட, அம்பத்தூர், வில்லிவாக்கம், கே.கே.நகர், ஆவடி, புழல், தாம்பரம், மாடம்பாக்கம், சோழிங்கநல்லூர், எழும்பூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சேத்துப்பட்டு
பச்சையப்பா கல்லூரி விடுதி சாலை, நௌரஜ் சாலை, ஹாரிங்டன் சாலை, செனாய் நகர், குருசாமி சாலை, சேத்துப்பட்டு, ஜெகநாதபுரம், மங்களபுரம், ஸ்கூல் ரோடு, பிருந்தாவனம் தெரு, வள்ளூவர்கோட்டம் ஐ ரோடு, நுங்கம்பாக்கம் ஐ ரோடு, ஸ்டெர்லிங் ரோடு, கோத்தாரி ரோடு, ஜெயலட்சுமி 1வது தெரு ஒரு பகுதி, நுங்கம்பாக்கம், சீதாநகர் 2வது தெரு, வீட்கிராப்ட்ஸ் ரோடு, சிவகங்கா ரோடு, நியூ தெரு, ஆவின்யு ரோடு, பொன்னங்கிபுரம், குட்டி தெரு, மேயர் சிவசண்முகம் தெரு, அப்பு தெரு.
அம்பத்தூர்
திருவேற்காடு, சவீதா காலேஜ், பி.எச்.ரோடு, கோ-ஆப்ரேடிவ் நகர், பள்ளிக்குப்பம், காவேரி நகர், ஏ.சி.எஸ். மருத்துவமனை மற்றும் கல்லூரி, பாடி, வீல்ஸ் இந்தியா, எம்.டி.எச்.ரோடு, பட்வட்டம்மன் கோயில் தெரு, வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, பஜனை கோயில் தெரு, யாதவாள் தெரு, வன்னியர் தெரு, ராஜா தெரு.
வில்லிவாக்கம்
அயனாவரம் முழுவதும், தாகூர் நகர் முழுவதும், கீழ்பாக்கம் பகுதி, கீழ்பாக்கம் கார்டன் பகுதி, அண்ணாநகர் ஒ.எல்.பிளாக், ஐ.சி.எப். பகுதி.
கே.கே..நகர்
கே.கே.நகர். பகுதி 1 முதல் 12வது செக்டர்ஸ், ராஜாமன்னார் சாலை, ராமசாமி சாலை, லக்ஷ்மனசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசப்பாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை பகுதி, அசோக் நகர் 1 முதல் 11வது அவென்யு வரை, கன்னங்கிபுரம், விஜயராகவாபுரம் 11.80 அடி ரோடு.
ஆவடி
புழல், தர்காஸ் ரோடு, ஸ்ரீபாலவிநாயகர் நகர், கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகர், சென்றம்பாக்கம், சிருங்காவூர், மல்லிமா நகர்.
தாம்பரம்
மாடம்பாக்கம், வேங்கைவாசல், மப்பேடு, அகரம்தென், புதுவாஞ்சேரி, கஷ்பாபுரம், தலைமைசெயலக குடியிருப்பு, கிருஷ்னா நகர், திருவாஞ்சேரி, நுதாஞ்சேரி, கணபதி நகர், ஞானந்தா நகர், பாரதிதாசன் நகர், சக்தி நகர், காயத்திரி கார்டன், ராஜாகீழ்பாக்கம் ஒரு பகுதி, கொளரிவாக்கம், சந்தோஷபுரம், கேம்ப்ரோடு, செம்பாக்கம், அகரம் மெயின் ரோடு, சேலையூர், வி.ஜி.பி.ஸ்ரீநிவாசா நகர், வி.ஜி.பி. சரவணா நகர், காயத்திரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பா நகர், சாந்தம்மாள் நகர், விக்நாராஜாபுரம்,
விஜயாநகரம், கே.கே.சாலை, சிவகாமி நகர், பத்மாவதி நகர், அலமேலுபுரம், கண்ணன் நகர், இந்திரா நகர், ரிக்கி கார்டன், ராஜாஜி நகர், சுந்தரம் காலனி, பராசக்தி நகர், சத்யசாய் நகர், கோகுல் நகர், ஷா அவென்யு, காமராஜ் நகர்,
ஜெயேந்திர நகர், தாராகேஷ்வரி நகர், கே.வி.ஐ.சி. நகர், சோழன் நகர், சுதர்சன் நகர், டி.ஐ.எ.என்.எ. ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர், ஸ்ரீ தேவி நகர்.
சோழிங்கநல்லூர்
பெரும்பாக்கம், இந்திரா பிரியதர்ஷினி நகர், கைலாஷ் நகர், குளோபல் மெயின் ரோடு, எம்பசி அடுக்குமாடி குடியிருப்பு, குளோபல் மருத்துவமனை, ரத்தினம் நகர், பெருமாள் நகர், மூகாம்பிகை நகர், பள்ளிக்கரனை, பள்ளிக்கரனை பகுதி, 200 அடி ரேடியல் சாலை, ராம் நகர் தெற்கு விரிவாக்கம், பாலாஜி பல் மருத்துவ கல்லூரி, ஜெருசலேம் கல்லூரி, கணேஷ் அவென்யூ, ராஜேஷ் நகர், வி.எம்.ரோடு, சந்தோஷபுரம், வேம்புலியம்மன் கோயில், வேளச்சேரி பிரதான சாலை, பகுதி, சந்தானம்பாள் நகர், பழனியப்பா நகர், சாந்தி நகர், சிவகாமி நகர், வேங்கை வாசல் பகுதி.
எழும்பூர்
குளக்கரை 1 முதல் 2வது மெயின் ரோடு, நேரு ஜோதி நகர், புதுவாழைமா நகர், கிருஸ்னதாஸ் ரோடு, பூங்கா தெரு, சேமாத்தம்மன் காலனி, டிக்காகுளம், ஸ்ரான்ஸ் ரோடு, ஓட்டேரி ஒரு பகுதி, ஹாஜி எம்.டி. அப்பா சாகிப் தெரு, கந்தசாமி கோவில் தெரு, குக்ஸ் சாலை, ஹைதர் கார்டன் மெயின் தெரு, ஈடன் கார்டன் தெரு, சோமசுந்தர நகர், பழைய வாழைமாநகர், கே.எச்.சாலை, சுவாமி பக்தன் சங்கர பக்தன் தெரு, அன்டர்சன் தெரு, மேடவாக்கம் தெரு, டிரஸ்ட் ஸ்கொயர்,
வி.பி.காலனி குறுக்கு தெரு, சின்ன பாபு தெரு, ஓத்தவாடை தெரு,
சி.ஆர்.கார்டன் தெரு, ராமானுஜ கார்டன் தெரு, சி.எஸ்.நகர், டோபிகானா தெரு, அருணாச்சலம் தெரு, வெங்கடேச பக்தன் தெரு, சின்னதம்பி தெரு, புது தெரு, படவட்டம்மன் கோயில் தெரு, செங்கற்சூளை தெரு, திரு.வி.க.தெரு, காமராஜ் தெரு, எஸ்.எஸ்.புரம், திடீர் நகர், யாமி தெரு, புது மாணிக்கம் தெரு, வெங்கடரத்தினம் தெரு, செல்லப்பா தெரு, ஸ்டார்ன்ஸ் ரோடு, நாராயண முதலி தெரு,
அனுமந்தராயன் தெரு, வள்ளுவன் தெரு, சுப்புராயன் மெயின் ரோடு,
பராக்கா ரோடு, பிரியதர்ஷினி குடியிருப்பு, நல்லப்ப நாயக்கன் தெரு, சின்ன பாபு தெரு, பாஸ்யம் ரெட்டி தெரு, சுப்பராயன் தெரு, செல்வ பெருமாள் தெரு, சந்தியப்பன் தெரு, கே.எச்.சாலை, பழைய வாழைமா நகர், பில்வேடர் வில்லேஜ், குக்ஸ் சாலை பகுதி, புதிய ப்ரான்ஸ் சாலை, சோலையம்மன் திரு.வி.கா. தெரு, பொன்னியம்மன் தெரு, பொன்னன் தெரு செல்லப்பா தெரு பகுதி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“