Advertisment

பராமரிப்பு பணி: சென்னையில் இன்று (ஜூலை 22) மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption July 22, Monday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power cut

Chennai power cut today July 22 Monday

சென்னையில் இன்று (ஜூலை 22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தண்டையார்பேட்டை, ஐ.டி.காரிடர், பல்லாவரம் மற்றும் அடையார் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தண்டையார்பேட்டை

நேதாஜி நகர், நேரு நகர், குமரன் நகர், சிவாஜி நகர், சுந்தரம்பிள்ளை நகர், இ.எச்.ரோடு, அன்னை சத்தியா நகர், பட்டேல் நகர், பரமேஷ்வரன் நகர், அஜீஸ் நகர், நாவலர் குடியிருப்பு, துர்காதேவி நகர், பேசின்ரோடு, பர்மாகாலனி, ராஜீவ்காந்தி நகர், கருணாநிதி நகர், இந்திராகாந்தி நகர், சி.ஐ.எஸ்.எப்.குடியிருப்பு, நெடுஞ்செழியன் நகர், வைத்தியநாதன் நகர், கார்னேசன் நகர், எழில் நகர், சந்திரசேகர் நகர், கே.எச்.ரோடு, மூப்பனார் நகர்,

மணலி சாலை, திருவள்ளூவர் நகர், மீனாம்பாள் நகர், அண்ணா நகர், ஜெ.ஜெ.நகர், சுண்ணாம்பு கால்வாய், வ.உ.சி. நகர், கருமாரியம்மன் நகர், மாதாகோயில் தெரு, தியாகப்பசெட்டி தெரு, ஜீவா நகர், காமராஜ் நகர், சுதந்திரபுரம், சிகிரந்தபாளையம், மோட்சபுரம், பாரதி நகர், பாரதிநகர் குடியிருப்பு, ரிக்சா காலனி, புது சாஸ்திரி நகர்.

ஐ.டி.காரிடர்

ஆனந்தா நகர், 200 அடி ரேடியல் ரோடு மற்றும் சாய்நகர் ஒரு பகுதி

பல்லாவரம்

மல்லிகா நகர், பி.வி. வைத்தியலிங்கம் ரோடு, கட்டமொம்மன் நகர், ஆர்.கே.வி. அவின்யு, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் காலேஜ் மெயின் ரோடு மற்றும் பங்காரு நகர் கிழக்கு ஒரு பகுதி.

அடையார்

காந்திநகர் 2வது மெயின் ரோடு, காந்திநகர் 2வது குறுக்குத் தெரு மற்றும் காந்திநகர் 3வது மெயின் ரோடு ஒரு பகுதி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment