Advertisment

பராமரிப்பு பணி: சென்னையின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 23) மின்தடை

Chennai power disruption July 23, Tuesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power cut, Power Shutdown in Chennai

Chennai power cut today July 23 Tuesday

சென்னையில் இன்று (ஜூலை 23) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சோழிங்கநல்லூர், மைலாப்பூர், அண்ணாநகர், மதுரவாயல், ஐ.டி.சி., போரூர், திருவான்மியூர், அடையார், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சோழிங்கநல்லூர்

பள்ளிக்கரனை, ஐஐடி காலனி, காமகோடி நகர், எ.ஜி.எஸ். காலனி, வி.ஜி.பி.சாந்தி நகர், ஐய்யப்பன் தெரு, இளங்கோ தெரு, அவ்வை தெரு, பாரதி தெரு, லேபர் காலனி, சர்ச் அவென்யு, கவிமணி தெரு, இந்திரா அம்மையார் தெரு, புதுதாங்கள், தங்கம் நகர், சாய் பாபா நகர், சாய்பாலாஜி நகர், சிவஷ் அவென்யு, டிராபிகல் எண்கிளேவ், மல்லிகேஷ்வரன் நகர்,

வெங்கடேஷ்வரா நகர், ஜெயபால் நகர், ஜல்லடியான்பேட், ராகவேந்தரா நகர், கலர் ஹோம்ஸ், பெரும்பாக்கம் மெயின் ரோடு, சேகரன் நகர் பகுதி, வி.ஜி.பி. பிரபு நகர், ஏரிக்கரை தெரு, இந்தியா புல்ஸ், வீராத்தம்மன் கோயில் தெரு, கீரின் கோர்ட், ஜெகநாதபுரம்.

மைலாப்பூர

 லஸ் ஏரியா, ராயப்பேட்டா ஹைரோடு, கட்சேரி ரோடு, மந்தைவெளி பகுதி, சி.வி.ராமன் ரோடு, கற்பகாம்பால் நகர், சி.ஐ.டி.காலனி, காட்டுக்கோயில், தேசிகா ரோடு, எம்.கே.அம்மன் கோயில் தெரு, லோகநாதன் காலனி, சி.பி.ராமசாமி ரோடு, தேவதி தெரு, கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு முதல் 3வது தெரு வரை, ஒலிவர் ரோடு, விஷ்வேஸ்புரம், கலவிஹர் தெரு, மைலாப்பூர் பகுதி முழுவதும், கபாலி தோட்டம், பல்லக்குமணியம், வார்ரன் ரோடு, ராங்கா ரோடு.

அண்ணாநகர்

பிசி. விடுதி சாலை, நௌரோஜி சாலை, ஹாரிங்டன் சாலை, பழைய ஷெனாய் நகர், குருசாமி சாலை, சேத்துப்பட்டு ஜெகநாதபுரம், மங்களபுரம், பள்ளிசாலை, பிருந்தாவனம் தெரு, வள்ளுவர் கோட்டம் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சீதா நகர் 2வது தெரு, வீட் கிராப்ட் சாலை, சிவ கங்கா ரோடு, கோத்தாரி சாலை, ஜெயலஷ்மிபுரம், பென்னங்கிபுரம், அப்பு தெரு.

மதுரவாயல்

வானகரம், செட்டியார் அகரம், ஏரிக்கரை தெரு, மூர்த்தி நகர், திரு.வி.கா.நகர், அக்னி பேரி லேன்ட், துண்டலம், சுபகிரி நகர், மகாலட்சுமி நகர்.

ஐ.டி.சி.

ஒக்கியம் துரைபாக்கம் ஏரியா, சாய் நகர் 1வது குறுக்கு தெரு முதல் 13வத குறுக்கு தெரு வரை, சாய் நகர் 1வது மெயின் ரோடு முதல் 3வது மெயின் ரோடு வரை, செல்வகணபதி அவென்யு, செல்வகுமார் அவென்யு, அறுமுகம் அவென்யு, பெத்தேல் நகர், சரவணா நகர், 3வது 4வது தெரு, கார்பரேஷன் ரோடு ஏரியா.

போரூர்

திருமுடிவாக்கம், திருநீர்மலை மெயின் ரோடு, மைக்ரோ தொழிற்பேட்டை, வழுதலம்பேடு, ஸ்ரீ கிருஷ்ணா நகர், பெருமாள் நகர், ஃபாம் ரிவேரா, காசா கிராண்ட், தோஷி, நவின்ஸ், எரிடேஜ், மகளிர் பூங்கா, மகாகவி பாரதி நகர், அருள் முருகன் நகர், கலைமகள் நகர், கற்பகம் நகர், சாய் பாபா நகர், மகா நகர், குமரன் நகர், சன் சிட்டி, டெம்பிள் வேவ் அமர் பிரகாஷ் அபார்ட்மெண்ட், குன்றத்தூர் பகுதி, திருமுடிவாக்கம் வில்லேஜ், பழந்தண்டலம், எருமையூர், சோமங்களம், நடுவீராபட்டு, வரதராஜபுரம், பூந்தாண்டலம், புதுபேரு, பெரியார் நகர், ராஜீவ் காந்தி நகர், குன்றத்தூர் பஜார், சம்பந்தம் நகர்.

திருவான்மியூர்

கொட்டிவாக்கம், சாஸ்திரி நகர், திருவான்மியூர் டேங்க், கிழக்கு மாதா தெரு, வடக்கு மாதா தெரு, பாரதிதாசன் தெரு, இ.சி.ஆர்.பகுதி, லலிதா கார்டன், குப்பம் பீச் தெரு பகுதி, தெற்கு மாதா தெரு, மேற்கு டேங்க் தெரு, சன்னதி தெரு, மேட்டு தெரு.

அடையார்

பெசன்ட்நகர், எம்.ஜி.ரோடு பகுதி முழுவதும், சீதாராமன் நகர், புவனேஷ்வரி நகர், நாதன் சுப்ரமணி காலனி, வி.ஜி.பி.செல்வா நகர், பெத்தேல் அவென்யு, முத்துகிருஷ்னன் தெரு, கத்திபாரா, வேளச்சேரி மெயின் ரோடு, குருநானக் கல்லூரி மற்றும் பள்ளி, நாகேந்திரா நகர், அண்ணா கார்டன்.

தாம்பரம்

இரும்புலியூர், இந்திய விமானப்படை பகுதி, சுந்தரம் காலனி, பாரதிமாதா தெரு, வால்மீகி தெரு, ஏரிக்கரை தெரு, திருவள்ளுவர் தெரு, கந்தசாமி காலனி, எல்ஐசி காலனி, குலசேகரன் தெரு, காசியப்பர் தெரு, சுந்தரம் காலனி பகுதிகள், கிழக்கு தாம்பரம், சுந்தானந்த பாரதி நகர், மோதிலால். , கணபதி புரம், சர்மா தெரு, முருகேசன் தெரு, பரலினெல்லையப்பர் தெரு,

முருகேசன் தெரு, பூண்டி பஜார், வேளச்சேரி மெயின் ரோடு, அந்தோணி தெரு, ராஜேந்திர நகர், சாலமன் தெரு, கிளப் ரோடு, கல்பனா நகர், கிருஷ்ணா நகர், ஆஞ்சநேயர் கோயில் தெரு, காளமேகம் தெரு, அகத்தியர் தெரு , நால்வர் தெரு, மோகன் தெரு, பரத்வாஜர் தெரு, கம்பர் தெரு, போரூர் தெரு, மணிமேகலை தெரு, சக்கரவர்த்தி தெரு, கற்பகவிநாயகர் தெரு, இரும்புலியூர்,

செல்லியம்மன் கோயில் தெரு, அருள் நகர், பாலாஜி நகர், ரோஜா தோட்டம், பொன்னன் நகர், திருவள்ளூர் தெரு, கே.கே. தெரு, ஸ்ரீராம் நகர், தேவநேசன் நகர், ஆத்தி நகர், பேராசிரியர் காலனி, ஆனந்தபுரம், அத்தி நகர், வினோபா நகர், ஐஏடி சாலை.

ஆவடி

புழல், கிராண்ட்லியான், எம்எச் சாலை, வடகரை, சிஆர்பி நகர், உதய சூரியன் நகர், அன்னை நகர், விஷ்ணு நகர், ரெட்ஹில்ஸ், அக்வா, ஜோதி நகர், கல்பாகா நகர், பாலாஜி நகர், பைத்தியநல்லூர், மருதுபாண்டி நகர். 

அம்பத்தூர்

பாடி, அன்னை நகர், சுபலட்சுமி நகர், ராஜீவ் நகர், பாலாஜி நகர், வைகை நகர், பொன்னியம்மன் நகர், வெள்ளாளர், பள்ளி தெரு, இந்திரா காந்தி தெரு, இருளர் தெரு, வெள்ளாளர் தெரு, பாடசாலை தெரு, பிகேஎம் சாலை, எட்டீஸ்வரன் கோயில் தெரு, வைஷ்ணவி நகர், கொரட்டூர், டிவிஎஸ், ரயில் நிலைய சாலை, கொரட்டூர் சாவடி தெரு, ஜம்புகேஸ்வர் நகர், மாரியம்மன் கோயில் தெரு,

வன்னியர் 1வது தெரு, பாரதி நகர், கிராமினி தெரு, கொரட்டூர், கேவி பாடி, கொரட்டூர் சென்ட்ரல் அவென்யூ, கிழக்கு அவென்யூ வடக்கு அவென்யூ, டிஎன்எச்பி 26வது தெரு முதல் டிஎன்எச்பி 55வது தெரு, கொரட்டூர் காமராஜ் நகர், கண்ணகி நகர், வாஞ்சி நகர், TNHB 1 முதல் TNHB 20வது தெரு, சாந்தி நகர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment