Advertisment

பராமரிப்பு பணி: சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று (ஜூலை 24) பகல் 5 மணி நேரம் மின்தடை

Chennai power disruption July 24, Wednesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power Cut: செவ்வாய்கிழமை மின்தடை பட்டியலில் உங்கள் பகுதி வருகிறதா?

Chennai power cut today July 24 Wednesday

சென்னையில் இன்று (ஜூலை 24) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், அம்பத்தூர், ஆதம்பாக்கம், அடையார், தாம்பரம், சோழிங்கநல்லூர், ஆவடி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர்

கோவூர், பெரியப்பனிச்சேரி, சர்வீஸ் ரோடு, வீ.ஜி.என்., அம்பாள் நகர், ஆனந்தா விநாயகர் நகர், புருஷோத்தம்மன் நகர், ராம் நகர், காவணூர், பொன்னியம்மன் நகர், சேக்கிழார் நகர், ஏரிக்கரை ரோடு, மலையம்பாக்கம், துரைசாமி முதலியார், ஜெயம் நகர், தேவி கருமாரியம்மன் தெரு, திருவள்ளூவர் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, திருநாகேஸ்வரம் காலனி.

 அம்பத்தூர்

பொன்னியம்மன் நகர், கேலக்ஸி, கேலக்ஸி ரோடு, பெரியார் தெரு, சிவபாதம் தெரு, கிழக்கு முகப்பேர், பெருமாள் கோயில், மோகன்ராம் நகர், பாரதிதாசன் நகர், கொங்கு நகர், விஜிபி நகர், பன்னீர் நகர், நொளம்பூர், எஸ்.எஸ்.பி., சர்வீஸ் ரோடு கேஜி முதல் எம்.ஜி.ஆர். கல்லூரி வரை, பனசாலை தெரு, எம்.சி.கே. லேஅவுட், எம்.ஜி.ஆர்.கல்லூரி, குளக்கரை தெரு, எஸ் & பி கார்டன், வி.ஜி.என். மினர்வா, சக்தி நகர், நொளம்பூர் பேஸ்-2, பச்சையப்பா, பாடசாலை தெரு,

ஸ்ரீராம் நகர், சக்தி நகர், வேம்புலி அம்மன் கோவில் தெரு, கோகுலம் பேஸ் - 1 முதல் 4, அபிநயம் பேஸ் - 1 முதல் 3 வரை,  ஃபோம்ரா குடியிருப்புகள், ஸ்ரீ ரோஷ் அபார்ட்மென்ட் 1 & 2, என்.என்.எஸ். பேஸ்-1, (8வது தெருவில் இருந்து 27வது தெரு வரை), மிதுலம் குடியிருப்புகள், பாடி, பாடி எக்ஸ்பிரஸ், பாண்டுரங்கபுரம், டி.வி.எஸ். நகர் பகுதி முழுவதும், படவட்டம்மன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, சிவன் கோயில் தெரு, சேக்கிழார் தெரு, வல்லார் தெரு, பாலாஜி நகர், அயப்பாக்கம், ஐ.சி.எப். காலனி, TNHB அயப்பாக்கம் பேஸ் 1 & 2 பிளாட்.எண்.7000 முதல் 10000 வரை, TNHB பேஸ் - III.

ஆதம்பாக்கம்

கங்கை நகர், பாலாஜி காலனி, சக்தி விஜயலஷ்மி நகர், எஸ்.எஸ்.ஐ.மெரிடியன், பி.ஜே.பி.கார்டன், அஷ்டலஷ்மி நகர்.

அடையார்

பெசன்ட் நகர், கக்கன் காலனி, 6வது குறுக்கு தெரு முதல் 15வது குறுக்கு தெரு வரை, 2வது மெயின் ரோடு, ஆர்.பி.ஐ., குடியிருப்பு, கக்கன் காலனி 4வது குறுக்கு தெரு, 2வது, 3வது அவென்யு பகுதி, 16வது குறுக்கு தெரு பகுதி, 7வது அவென்யு, டைகர் வரதாச்சாரி ரோடு, 29வது குறுக்கு தெரு, கொட்டிவாக்கம், பல்கலை நகர், ஜெகநாதன் தெரு, வெங்கடேஷ்வரா நகர் 1வது தெரு முதல் 21வது தெரு வரை, கொட்டிவாக்கம் குப்பம், குப்பம் ரோடு, ஏ.ஜி.எஸ்.காலனி 1வது தெரு முதல் 2வது தெரு வரை, லஷ்மிவதனா தெரு, செந்தாமரைகண்ணன் சாலை,

உத்தண்டி, ஈஞ்சம்பாக்கம், நைநார் குப்பம், மினாட்சி, வி.ஜி.பி. பகுதி-1, பகுதி-2, ராகுவரன் தோட்டம், ரங்கநாதன் அவென்யு, ஜீகூ பீச், ராஜன் சாலை, கே.கே.ஆர். அருணா ஃபார்ம், ஐ.எம்.யு. எச்.டி.சர்வீஸ், ராகாஷ் பல் மருத்துவ கல்லூரி, எச்.டி.சர்வீஸ் எடேன் கார்டன், எம்.ஜி.ஆர்.சாலை, பி.வி.ஆர்.சினிமாஷ், உத்தண்டி வில்லேஜ், பாலம்ஸ் ஸ்பிரிங், ராஜீவ் காந்தி நகர், இந்திரா நகர், பிரார்த்தனா, இ.சி.ஆர். ரோடு, பாண்டியன் நகர், வெட்டுவாங்கேணி, பிஷ்மில்லா நகர், ராஜேந்திர கார்டன், டீச்சர்ஷ் காலனி, வொர்க்கர்ஷ் எஸ்டேட், ராஜா நகர், கபாலீஷ்வரர் நகர் பகுதி - 1.

சோழிங்கநல்லூர்

BHEL நகர், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், ஈஷா யாரா, ஸ்ரீரடி ஷெல்டார்ஸ், வடக்குபட்டு மெயின் ரோடு, சாய் ராம் நகர், யுனைடெட் காலனி, BHEL நகர், புஷ்பா நகர், கலைஞர் நகர், மந்தைவெளி தெரு பகுதி.

தாம்பரம்

சிட்லபாக்கம், எம்.சி.நகர், நேரு நகர், எம்.சி. நகர் 1வது மெயின் ரோடு முதல் 3வது மெயின் ரோடு வரை, நேரு தெரு பகுதி, ஸ்ரீநிவாசன் நகர், எம்.ஜி.ஆர்.நகர், ராஜாராஜேஸ்வரி நகர், ராமன் தெரு, பி.எஸ்.என்.எல். சிலப்பதிகாரம் தெரு, தொல்காப்பியர் தெரு, வி.ஒ.சி. தெரு, திருக்குளல் தெரு, கண்ணகி தெரு, திருவள்ளூவர் தெரு, புறநானூறூ தெரு, ஜெகநாத நகர், மகாலஷ்மி தெரு, செம்பாக்கம், ராஜகீழ்பாக்கம், வி.ஜி.பி. ஸ்ரீநிவாசா நகர், மாடம்பாக்கம், மாடம்பாக்கம் மெயின் ரோடு, ராஜாம்பால் நகர், தெற்கு மாதா தெரு, மேற்கு மாதா தெரு, மூர்த்தி நகர், பெரியார் நகர், சந்திரா போஸ் நகர், முல்லை நகர்,

சந்திரபிரபா நகர், பெரியபாளை அம்மன் கோயில் தெரு, பெருங்களத்தூர், காந்தி ரோடு, கிருஷ்ணா ரோடு, முத்துவேலர் ரோடு, என்.ஜீ.ஒ.காலனி, ஆர்.எம்.கே.நகர், பாரதி நகர், காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, பாலாஜி நகர், விவேகா நகர், டேவிட் நகர், சேலையூர், கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பார்க் தெரு, கர்ணம் தெரு, ராஜா ஐயர் தெரு, மாதா கோவில் தெரு, நெல்லூர் அம்மன் கோயில் தெரு, பழையத்தான் தெரு, புதிய பாலாஜி நகர், அவ்வை நகர், கண்ணன் நகர், ஐ.ஒ.பி.காலனி.

ஆவடி

அலமாதி, திருமுல்லைவாயல், கிழ்கொண்டையுர், அரக்கம் பாக்கம், கர்லபாக்கம் கிராமம், தாமரைபாக்கம் கிராமம், கதவூர் கிராமம், வேலச்சேரி கிராமம், பாண்டேஸ்வரம் கிராமம், கரணை கிராமம், புதுகுப்பம் கிராமம், வாணியன் சத்திரம், ஆயிலச்சேரி கிராமம், குருவாயில் கிராமம், பூச்சியத்துபேடு, கோடுவல்லி கிராமம், ரெட்ஹில்ஸ் ரோடு, பால் பண்ணை ரோடு, வேல் டெக் ரோடு, கொல்லுமேடு ரோடு, செந்தில் நகர், ஸ்ரீநகர் காலனி, ரவிந்திரா நகர், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர், ஸ்ரீநகர் காலனி, முல்லை குறிஞ்சி தெரு, சோழன் நகர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment