Advertisment

பராமரிப்பு பணி: சென்னையில் இன்று (ஜூலை 25) மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption July 25, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power cut

Chennai power cut today July 25 Thursday

சென்னையில் இன்று (ஜூலை 25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கே.கே.நகர், ஐ.டி.சி., பூந்தமல்லி, போரூர், அம்பத்தூர், தண்டையார்பேட், அடையார், சோழிங்கநல்லூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்

வண்டலூர், பெருங்களத்தூர், கலைஞர் நெடுஞ்சாலை, சிவசங்கரன் தெரு, பாரதி தெரு, பாலாஜி தெரு, ஸ்ரீநிவாசா நகர், சூராத்தம்மன் கோயில் தெரு, கண்ணதாசன் தெரு, அர்ச்சனா நகர், வெங்கடசாமி தெரு, மணி தெரு, மணிமேகலை தெரு, கலைவாணி தெரு, மணிகண்டன் தெரு, உமா நகர், மேற்கு தாம்பரம், முல்லை நகர், புதுதாங்கள், அம்பேத்கார் தெரு, வைகை நகர், காந்தி நகர், பழைய ஸ்டேட் பேங்க் காலனி, காமராஜ் தெரு, காந்தி ரோடு பகுதி, 

கடப்பேரி, மௌலானா நகர், அற்புதம் நகர், நாகரத்தினம் நகர், ராம்திலகம் தெரு, அம்மன் கோயில் தெரு, ஜெருசலேம் நகர், பிள்ளையார் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, பள்ளி தெரு, நடு தெரு, கிழக்கு தெரு, டி.எம்.ரோடு, புலிக்குறடு, ராஜாஜி நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, ஹன்சா கார்டன், ஜெயின் அபார்ட்மெண்ட், திருமகள் நகர், பேங்க் காலனி, புவனேஸ்வரி நகர், கணேந்தா நகர், திருவள்ளுவர் தெரு, காந்தி தெரு, கணபதி நகர், ஸ்ரீராம் நகர், சுதர்சன் நகர்.

கே.கே.நகர்

வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், லட்சுமி நகர் அனைத்து தெருக்களும், ராதா அவென்யு அனைத்து தெருக்களும், ஏ.கே.ஆர். நகர், ராதா நகர், மேலன் நகர் 5வது தெரு முதல் 9வது தெரு வரை, வடபழனி, கன்னகிபுரம் 1வது 2வது 3வது தெரு, விஜயராகவபுரம் 1வது குறுக்கு தெரு முதல் 5வது குறுக்கு தெரு வரை, மீரான் ஷாஹிப் தெரு, குமரன் காலனி மெயின் ரோடு, சாலிகிராமம்,          

ராணி அண்ணா நகர், 80 அடி சாலையின் ஒரு பகுதி, ராஜமன்னார் சாலை, ஏ.வி.எம். அஷ்டா, ஏ.வி.எம். ஸ்டுடியோ, கேபெல்லா ஆற்காடு ரோடு ஒரு பகுதி, பி.டி.ராஜன் சாலை பகுதி, கே.கே.நகர் 14வது 15வது செக்டார், கே.கே.நகர் 94வது தெரு முதல் 104வது தெரு வரை, எஸ்.எஸ்.பி.நகர், எஸ்.வி.லிங்கம் சாலை, அழகர் பெருமாள் கோயில் தெரு, விஜயா தெரு, ஒட்டகபாளையம் பகுதி முழுவதும்.

ஐ.டி.சி.

ரிங் ரோடு,  200 அடி ரேடியல் ரோடு, துரைபாக்கம், பிள்ளையார் கோயில் தெரு, கங்கை அம்மன் கோயில் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி, எல்லை அம்மன் கோயில் தெரு, போஸ்ட் ஆபிஸ், எம்.சி.என்.நகர், ஒ.எம்.ஆர்., பி.டி.சி.காலனி, ஒ.எம்.ஆர். ரோடு, ஸ்ரீ வித்யா அவென்யு, நேரு நகர், முட்டைகாரன் சாவடி, சாய்பாபா நகர், சுப்பிரமணியன் தெரு, பம்பன் பாபா நகர், பகவத் சிங் தெரு, வி.ஒ.சி.தெரு, நேதாஜி தெரு. 

பூந்தமல்லி.

 பூந்தமல்லி நகராட்சி, சென்னீர்குப்பம் பகுதி முழுவதும், கரையான்சாவடி பகுதி முழுவதும், துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணஞ்சாவடி பகுத முழுவதும்.

போரூர்

குன்றத்தூர், பாபு கார்டன், திருசெந்தூர்புரம், கொள்ளசேரி, பஜார் தெரு, நான்கு ரோடு குன்றத்தூர். 

அம்பத்தூர்

வி.ஜி.என். சின்ன காலனி, பெரிய காலனி, பி.கே.எம்.ரோடு, பிரின்ஸ் அப்பார்ட்மென்ட், கணேஷ் தெரு, நாகேஸ்வர ராவ் 4வது குறுக்கு தெரு, அயப்பாக்கம், அயணம்பாக்கம், நியூ சென்ட்சுரி நகர், ராம்பூரணம் நகர், விஜயா நகர், படவட்டம்மன் கோயில் தெரு, எடன் அவென்யு, மேல் அயனம்பாக்கம் ரோடு, ராயல் கிளப் ரோடு, சீனிவாசபிள்ளை ரோடு, பச்சையப்பன் நகர், கொன்ராஜ்குப்பம், கோலடி ரோடு, சரஸ்வதி நகர்.

தண்டையார்பேட்

அத்திப்பட்டு புதுநகர், செப்பாக்கம், மௌத்தமேடு, கே.ஆர்.பாளையம், காட்டுப்பள்ளி, காட்டுப்பள்ளி இண்டஸ்டிரியல், தமிழ்குறஞ்சியூர், நந்தியம்பாக்கம், காளாஞ்சி, கரையான்மேடு.

அடையார்

இந்திரா நகர், அக்கரை, பிரெஸ்டீஜ் சில்வர் ஸ்பிரிங் வில்லாஸ், ஸ்பார்க்ளிங் சாண்ட் அவென்யூ, எம்ஜிஆர் நகர், ஸ்பிரிங் கார்டன் 1 & 2வது தெரு, அல்லிகுளம், ஈ.சி.ஆர்.ஒன் பகுதி, கடல் பாறை, சன்ரைஸ் அவென்யூ, கலைஞர் கருணாநிதி சாலை, காப்பர் பீச் ரோடு, பனை ஷெல் அவென்யூ, , என்ஆர்ஐ லேஅவுட், எஸ்பிஐ காலனி, பெசன்ட் நகர், 7 முதல் 14வது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், 10வது குறுக்குத் தெரு சாஸ்திரி நகர், 1வது மெயின் ரோடு சாஸ்திரி நகர், 3வது மற்றும் 4வது லேன் சஸ்திரி நகர், கலாசேத்ரா, திருவான்மியூர், திருவள்ளுவர் நகர், 

1 முதல் 4 கிழக்கு தெரு, வால்மீகி தெரு, சிவசுந்திரா அவென்யூ 1 முதல் 2 தெரு, கலாசேத்ரா சாலை, உள்ளூர், விஜியா நகர் 1வது பிரதான சாலை, கோல்டன் அவென்யூ, சக்தி பொன்னும்மாள் தெரு, எம்ஜிஆர் 7 முதல் 13வது தெரு, வெங்கடேஸ்வரா நகர் 3வது பிரதான சாலை, ராஜ்பவன், டி.ஏ. , காந்தி சாலை, கோகிலம் தெரு, புதிய காலனி, கபாலி தெரு, ஆண்டாள் அவென்யூ, சோனி நகர், சீதாராமன் நகர், புவனேஸ்வரி நகர், நாதன் சுப்ரமணி காலனி, விஜிபி செல்வா நகர், பெத்தல் அவென்யூ, முத்துக்கிருஷ்ணன் தெரு.

சோழிங்கநல்லூர்

பாபு நகர், சித்தாலப்பாக்கம், பஞ்சாயத் போர்டு மேடவாக்கம், அம்பேத்கார் நகர், அண்ணாசாலை, திருவள்ளூவர் நகர் பகுதி, அண்ணா சாலை நேசவாளர் நகர் பகுதி, பத்மாவதி நகர், ரைஸ்மில் ரோடு, ஜெயசந்திரன் நகர், பெரியார் சாலை, பெரும்பாக்கம், முத்தமிழ் நகர், TNSCB நியு பிளாக்.

மதுரவாயல்

வானாகரம், செட்டியார் அகரம் மெயின் ரோடு, ராஜீவ் நகர் ஒரு பகுதி, சிவபுதம் மேடு, எஸ்.வி.பள்ளி, வி.வி.டி. சோமா, பழைய மீன் மார்கெட்.       

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment