பராமரிப்பு பணி: சென்னையின் இன்று (ஜூலை 27) மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption July 27, Saturday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai power disruption July 27, Saturday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power cut

Chennai power cut today July 27 Saturday

சென்னையில் இன்று (ஜூலை 27) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், அண்ணாநகர், பொன்னேரி, அடையார் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அம்பத்தூர்

அம்பத்தூர் சிட்கோ, ஸ்ரீநிவாச நகர், 7வது தெரு 8வது தெரு, 8வது, 9வது குறுக்கு தெரு, நார்த் பேஸ், சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், பொன்னியம்மன் நகர், 10வது தெரு 11வது தெரு, பொன்னியம்மன் கோயில் பகுதி.

Advertisment
Advertisements

அண்ணாநகர்

சாந்தி காலனி, பெரியகூடல், பாரதிபுரம், கஜலஷ்மி காலனி பகுதி, ஷெனாய் நகர் மேற்கு, 1வது மெயின் ரோடு, மேற்கு பார்க் ரோடு.

பொன்னேரி

கும்மிடிப்பூண்டி பஜார், ஜி.என்.டி.ரோடு, பேதிகுப்பம் ரயில்வே பாலம், பாலகிருஷ்ணபுரம், மா.பொ.சி.நகர், வேற்காடு, ரெட்டாம்பேடு மெயின் ரோடு, அதுபாக்கம், எந்திமேல்பாக்கம், சோலையம்பாக்கம், தேர்வழி, தம்புரெட்டி பாளையம், அப்பாவரம், மங்காவரம், குருவிகரம் வில்லேஜ்.

அடையார்

பெசன்ட்நகர், 1வது மெயின் ரோடு, 16வது குறுக்கு தெரு முதல் 25வது குறுக்கு தெரு, 3வது மெயின் ரோடு பெசன்ட்நகர், சி.பி.டபிள்யு.டி. குடியிருப்பு, 6வது அவென்யு பெசன்ட்நகர், ஒடைகுப்பம் பகுதி, திடீர் நகர் பகுதி, 7வது அவென்யு பகுதி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: