சென்னையில் இன்று (ஜூலை 30) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், அடையார், போரூர், சேத்துப்பட்டு, பல்லாவரம், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தி.நகர்
கத்திட்ரல் தோட்ட சாலை, ஜி.என்.செட்டி சாலை, ஜி.கே.புரம், வித்யோதயா 1வது 2வது குறுக்கு தெரு, கிரி சாலை, புது கிரி சாலை, ஹபிபுல்லா சாலை, திருமூர்த்தி நகர் 1வது தெரு முதல் 6வது தெரு வரை, வைத்தியநாதன் தெரு, வீரப்பத்திரன் தெரு, பசுல்லா தெரு, ஜோசியர் தெரு, நாகேஷ்வரராவ் தெரு, மகாலிங்கபுரம் முழுவதும், மகாலிங்கபுரம் மெயின் ரோடு, புஸ்பா நகர், நுங்கம்பாக்கம் லேக் ஏரியா, வள்ளுவர் கோட்டம் ஹைரோடு, குளக்கரைத் தெரு, காமராஜ்புரம், கக்கன் காலனி, கம்தார் நகர், திருமலை பிள்ளை ரோடு,
குப்புசுவாமி தெரு, சிவசைலம் தெரு, சோலையப்பான் தெரு, பெரியார் ரோடு, தர்மாபுரம் 1 முதல் 12 தெரு வரை, சாரதாம்பாள் தெரு, தங்கவேல் தெரு, கிருஷ்ணாபாய் தெரு, பிரகதாம்பாள் தெரு, திருமூர்த்தி தெரு ஒரு பகுதி, பாரதி நகர் 1வது தெரு முதல் 4வது தெரு வரை, வடக்கு உஸ்மான் ரோடு ஒரு பகுதி, ராமகந்தபுரம், ராகவையா ரோடு, திலக்தெரு, ராமகிருஷ்ணாபுரம்,
சாரங்கபாணி தெரு, அருளாம்பாள் தெரு, வடக்கு போக் ரோடு 1வது 3வது மெயின் ரோடு, வி.ஆர்.சி.ரோடு, காவலர் குடியிருப்பு, சுந்தர்ராவ் தெரு, சேவியர் தெரு, ஏகலை 1வது தெரு முதல் 3வது தெரு வரை, அண்ணாசாலை ஒரு பகுதி, போரூர் சோமசுந்தரம் தெரு, பத்மநாபன் தெரு, கண்ணையா தெரு.
அடையார்
ஐஐடி, சி.எல்.ஆர்.ஐ.குடியிருப்பு, மேற்கு கால்வாய் பேங்க் ரோடு, பாரதி அவென்யு, அங்காலம்மன் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, டீச்சர்ஸ் காலனி கோட்டூர், குருஅப்பன் தெரு, மண்டபம் ரோடு, ராஜீவ் காந்தி நகர், இந்திரா நகர், ஸ்ரீநிவாசா மூர்த்தி அவென்யு, கிருஷ்ணமாச்சாரி அவென்யு, கே.பி.நகர் 1வது தெரு, எல்.பி.ரோடு ஒரு பகுதி, திருவேங்கடம் தெரு, சர்தார் படேல் ரோடு ஒரு பகுதி, அண்ணா அவென்யு, வேளச்சேரி, பைபாஸ் ரோடு, நேரு நகர், ரியல் வேல்யு, வீரபாண்டியன் கட்டபொம்மன் தெரு, திரு.வி.கா.தெரு, கண்ணை தெரு, காமராஜபுரம், முத்தமிழ் தெரு, அன்பில் தர்மலிங்கம் தெரு.
போரூர்
பூந்தமல்லி நகராட்சி முழுவதும், சென்நீர் குப்பம் முழுவதும், கரயான்சாவடி முழுவதும், துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி முழுவதும்.
மதுரவாயல்
குமார் தியேட்டர், வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாலாஜி நகர், பழனியப்பா நகர், ஜிசஸ் கால்ஸ், காந்தமபுரம், சர்வீஸ் ரோடு.
சேத்துப்பட்டு
ஆர்.வி.நகர், ஷெனாய்நகர், அமிஞ்ஜிகரை, கீழ்பாக்கம், ஆர்.வீ.நகர், டி.பிளாக், வி.ஒ.சி.நகர், எல்.பிளாக் ஒரு பகுதி, கஜபதி தெரு, டி.பி.சத்திரம் 18வது தெரு 19வது தெரு, பார்க் ரோடு, கிளப் ரோடு, பழைய பேருந்து நிலையம், 1வது மெயின் ரோடு ஒரு பகுதி, 4வது குறுக்கு தெரு, கஜபதி காலனி, கஜபதி லான்ஸ், தேவகியம்மாள் தெரு, லட்சுமி திரையரங்கம் சாலை, அய்யாவு தெரு,
செங்குந்தர் தெரு, திரு.வி.கா.பார்க் 3வது தெரு, பி.எச்.ரோடு ஒரு பகுதி, மசூதி தெரு, ராஜம்மாள் தெரு, காண்வெண்ட் தெரு, கன்னியம்மாள் கோயில் தெரு, செல்லம்மாள் தெரு, செங்கல்வராயன் தெரு, புல்லா அவென்யு, திருவீதி அம்மன் 1வது 2வது தெரு, மஞ்சி கொல்லை தெரு, கதிரவன் காலனி, சுண்ணாம்பு கால்வாய் தெரு, டக்கு அரசமர தெரு, கண்ணைய்யா செட்டி தெரு, பி.எச்.ரோடு ஒரு பகுதி.
பல்லாவரம்
கீழ்கட்டளை, பஜனை கோயில் தெரு, ராஜாஜி நகர், மலங்கானந்தபுரம், சித்ரா டவுன் சிப், ஜெயின் கீரிண் ஏக்கர்ஸ் பகுதி, காமராஜ் நகர், லத்தீஃப் காலனி, பச்சையப்பன் காலனி, ரேணுகா நகர், கே.இ.ஹவுசிங், தர்கா ரோடு ஒரு பகுதி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“