சென்னையில் இன்று (ஜூலை 31) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையார், பல்லாவரம், வேளச்சேரி மற்றும் வியாசர்பாடி ஆகிய பகுதிகளில், கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
வேளச்சேரி
வேளச்சேரி மெயின் ரோடு, மேட்டு தெரு, ஒரண்டி அம்மன் கோயில் தெரு, ஜெகந்நாத புரம், ராம்ஸ் மற்றும் சீபுரோஸ் அடுக்குமாடி குடியிருப்பு
அடையார்
பெசண்ட் நகர், ருக்மணி ரோடு, பீச் ரோடு, அருண்டேல் பீச் ரோடு, 7வது அவின்யு, 30 வது குறுக்குத் தெரு, எம்.ஜி.ஆர். ரோடு, டைகர் வரதாச்சாரி ரோடு, காந்தி நகர் கிரசண்ட் அவின்யு ரோடு, கிரசண்ட் பார்க் 1 மற்றும் 2வது ரோடு, காந்தி நகர் 3வது குறுக்குத் தெரு மற்றும் 4வது மெயின் ரோடு, சாஸ்திரி நகர் மாளவியா அவின்யு, சுப்பு தேரு, எம்.ஜி. ரோடு, மருந்தீஸ்வரர் நகர், எல்.பி. ரோடு பகுதி. கெனால் பேங்க் ரோடு, கே.பி. நகர் 1,2 மற்றும் 3வது மெயின் ரோடு, கே.பி. நகர் 2,3 வது குறுக்குத் தெரு, பி.வி. நகர் 1 மற்றும் 2வது தெரு, அண்ணா அவின்யு பகுதி, கோவிந்தராஜபுரம், சர்தார் படேல் ரோடு, பக்தவச்சலம் முதல் தெரு
பல்லாவரம்
திருசூலம் பெரியார் நகர், அம்மன் நகர், அருள்மலை சாவடி, அன்னை அஞ்சுகம், சக்தி நகர், பல்லாவரம் கிழக்கு மற்றும் திருசூலம் ஒரு பகுதி, வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், காயத்ரி நகர், கிருஷ்ணா நகர், பாஷ்யம் நகர், மாணிக்கம் நகர், பி.பி.ஆர். தெரு, ஆர்.பி. ரோடு மற்றும் புருஷோத்தமன் நகர் ஒரு பகுதி.
வியாசர்பாடி
எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, பி.வி. காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், காந்தி நகர், புது நகர், எம்.பி.எம். தெரு, வியாசர்பாடி மார்கெட், சென்ட்ரல் குறுக்குத் தெரு, ஏ,பி,சி. கல்யாணபுரம், சத்யமூர்த்தி நகர் 1 முதல் 25, 42 தெருக்கள், சாமியார் தோட்டம், பள்ளத் தெரு 1 முதல் 3 தெரு, உதய சூரியன் நகர், எஸ்.ஏ. காலனி, ஷர்மா நகர்
ஆவடி
பட்டாபிராம், சேக்காடு, ஐயப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், தண்டுரை, கண்ணப்பாளையம், கோபாலபுரம், வி.ஜி.வி. நகர், வி.ஜி.என். நகர்.
தாம்பரம்
ஏ.எல்.எஸ். நகர், ரமணா நகர், ஆதம்பாக்கம் பிரதான சாலை, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாட வீதிகள், மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர், அகரம் மெயின் ரோடு, வேதாச்சலம் நகர், எஸ்.ஆர். காலனி, ஐ.ஏ.எஃப். சாலை, ரிக்கி கார்டன், ஹரிணி அபார்ட்மெண்ட், சுமேரு சிட்டி, ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சாரங்கா அவென்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, பஞ்சாயத்து போர்டு சாலை, சக்ரா அவென்யூ.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“