Advertisment

பராமரிப்பு பணி: சென்னையின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 4) மின்தடை

Chennai power disruption July 4, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Trichy Power Cut on October 7 Saturday areas in tamil

Chennai Power cut July 4 Thursday

சென்னையில் இன்று (ஜூலை 4) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆவடி, ரெட்ஹில்ஸ், புழல், சோழிங்கநல்லூர், தாம்பரம், அம்பத்தூர், பல்லாவரம், மெப்ஸ், கிண்டி, திருவான்மியூர், மதுரவாயல், தி.நகர், வியாசர்பாடி, பாடி, நொளம்பூர், அன்னை நகர், கிண்டி, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஆவடி

புழல், மதனகுப்பம், நேதாஜி நகர், புத்தகரம், கலெக்டர் நகர், சண்முகபுரம், சிவபிரகாசம் நகர், ஜெயபார்வதி நகர், செந்தில் நகர், ஜே.பி.நகர், ஜோதி நகர், ஸ்ரீசக்தி நகர், பவர் லைன் ரோடு, செந்தில் நகர், கணபதி நகர், ஸ்ரீ நகர் காலனி, பிருந்தாவன் அவென்யு. 

ரெட்ஹில்ஸ்

டி.எச்.ரோடு, திலகர் தெரு, காந்தி நகர், ஆசைதம்பி தெரு, எம்.ஜீ.ஆர். நகர், முத்துமாரியம்மன் தெரு, எழுமலை நாய்க்கர் தெரு.

சோழிங்கநல்லூர்

பள்ளிக்கரனை, பள்ளிக்கரனை பகுதி, 200 அடி ரேடியல் சாலை, ராம் நகர் தெற்கு விரிவாக்கம், பாலாஜி பல் மருத்துவ கல்லூரி, ஜெருசலேம் கல்லூரி, கணேஷ் அவென்யூ, ராஜேஷ் நகர், வி.எம்.ரோடு, சித்தாலபாக்கம், பிள்ளையார் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, காமராஜ் தெரு, சூரியா நகர், ஜெயா நகர், சத்யா சாயி நகர், மந்தவெளி தெரு பகுதி, பொன்னியம்மன் கோயில் தெரு பகுதி, வேளச்சேரி மெயின் ரோடு, பெரும்பாக்கம், காந்தி நகர் சொசைட்டி.

தாம்பரம்

மெப்ஸ், இந்தூர் மெகாவின், ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன், கடப்பேரி, எம்.ஆர்.டி., சுப்ராயன் நகர், பம்மன், சிட்லபாக்கம், திருநீர்மலை, குரோம்பேட்டை.

மெப்ஸ், இந்தூர் மெகாவின், ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன், கடப்பேரி, எம்.ஆர்.டி., சுப்ராயன் நகர், பம்மன், சிட்லபாக்கம், திருநீர்மலை, குரோம்பேட்டை.

Advertisment

பல்லாவரம்

நாகல்கேணி, கடப்பேரி, மணிநாய்க்கர் தெரு, ஜெயராமன் நகர், துர்கையம்மன் தெரு, நீர்வண்ணன் தெரு, குளக்கரை தெரு, லக்ஷ்மிபுரம், கிவிராஜ் குடியிருப்பு, கங்கா தெரு, பாரதிதாசன் தெரு, சுப்புராயன் நகர், டெம்பிள் டவுன் ரோடு, பாஷ்யம் நவரத்னா பிளாட்ஸ், ஜெயின் பிளாட்ஸ், திருநீர்மலை மெயின் ரோடு, ரங்கா நகர் 1 முதல் 6வது தெரு, சுப்புராய நகர், காசி கார்டன், என்.எஸ்.கே.தெரு, பிரசாந்தி நகர், பாரதியார் தெரு, மகாலட்சமி பள்ளி பகுதி, பார்வதி புரம் 1 முதல் 2வது தெரு வரை. 

அம்பத்தூர்

புளியம்பேடு, புளியம்பேடு மெயின் ரோடு, நீதிபதிகள் காலனி, ராஜாஸ் கார்டன், நூம்பல், தேவி நகர், பாலாஜி நகர், பாக்கியலட்சுமி நகர், பெரிய தெரு, சூசை நகர் அசோக் நந்தவனம், திருவேற்காடு, கோ-ஆப்ரேடிவ் நகர், கஜேந்திரன் தெரு, மாதிரவேடு, காவேரி நகர். 

பாடி, சுந்தரம் கிளேட்டன், பார்க் ரோடு, யு.ஆர். நகர், பாலாஜி நகர், ஜெமி காம்பவுன்ட், கிழக்கு ராஜா தெரு, நொளம்பூர்,  அடையாளம்பட்டு, வெள்ளாளர் தெரு, ஐஸ்வரியம் பேஸ் 1 முதல் 2வது பிளாட்ஸ், குருசாமி ரோடு, ஜெயின் சுந்தர்பன், அக்க்ஷயா ஹோம்ஸ், வி.ஜி.என்.மினர்வா அப்பார்ட்மென்ட், எஸ்.பி.கார்டன். காசாகிரண்ட், 200 அடி சர்வீஸ் ரோடு, கேலக்ஸி அப்பார்ட்மென்ட், வேலம்மாள் ஹால், வசந்தம் அப்பார்ட்மென்ட், காசாசிரன்ட் அப்பார்ட்மென்ட், தரங்கினி அப்பார்ட்மென்ட், டி.டி. மாத்யூ ரோடு, முனுசாமி தெரு

அன்னை நகர்

டி.வி.எஸ்.நகர், கண்டிகை தெரு, பெருமாள் கோயில் தெரு, அன்பு நகர், வச்சலா நகர், சந்தோஷ் நகர், சிவலிங்கபுரம், என்.ஏ.எஸ்.கார்டன், சக்தி நகர், பள்ளத் தெரு, மேட்டுத் தெரு, என்ஆர்.எஸ்.அகரம் மெயின் ரோடு, லேக் வியூ கார்டன். .

கிண்டி 

மகாலட்சுமி நகர், லஷ்மி நகர், வீராசாமி தெரு, ஆலயம்மன் தெரு, ராஜலட்சுமி நகர், காஞ்சி காமாட்சி நகர், கர்பகாம்பாள் நகர்.  

வோல்டாஸ் காலனி, 100 அடி ரோடு ஒரு பகுதி, சிவில் அவியேசன் காலனி, ஐயப்பா நகர், கன்னிகா காலனி ஒரு பகுதி, லஷ்மி நகர் 3வது ஸ்டேஜ், எஸ்.பி.ஐ.காலனி 3வது ஸ்டேஜ்.  

திருவான்மியூர்

திருவள்ளூவர் நகர், வாசுதேவன் நகர் விரிவு, வாசுதேவன் கார்டன், ராஜாஜி நகர், அப்பாசாமி ஸ்பிரிங், பிள்ளையார் கோயில் தெரு, நேதாஜி நகர், இ.சி.ஆர். ரோடு, ரமணியம் அபிசேக், பி.டி.சி.காலனி, டி.என்.எச்.பி.காலனி, சாய் சுபோதையா குடியிருப்பு.

மதுரவாயல்

கணபதி நகர் 1 முதல் 7வது தெரு வரை, ஐய்யப்பாநகர், மெட்ரோ நகர், ரத்னா நகர், பாரதிதாசன் நகர், திருமூர்த்தி நகர், ஸ்ரீலட்சுமி நகர் 1 முதல் 10வது தெரு வரை, வள்ளியம்மாள் நகர், ராஜீவ் காந்தி நகர், ராஜீவ் ஸ்கூல்.

தி.நகர் 

மாடல் அட்மெண்ட் சாலை 1 முதல் 6வது குறுக்கு தெரு வரை, சி.ஐ.டி.நகர். கிழக்கு 2வது தெரு முதல் 5வது தெரு வரை, தெற்கு மேற்கு போக் சாலை, சாதுல்லா தெரு, அப்துல் அஜிஸ் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபாணி தெரு, வி.என்.ரோடின் ஒரு பகுதி, மூப்பாரப்பன் தெரு, குளக்கரை சாலை, சீனிவாசன் தெரு, கோபால் தெரு, சிவாஜி தெரு,  தாமோதரன் தெரு, மண்ணார் தெரு ஒரு பகுதி, 

தெற்கு உஸ்மான் சாலை ஒரு பகுதி, ராமநாதன் தெரு, ராமேஸ்வரம் சாலை, ரங்கநாதன் தெரு, மங்கேஸ் சாலை, மூசா தெரு, பர்கிட் சாலை, தண்டபாணி தெரு, கிரசென்ட் பார்க் தெரு, ஜகன்நாதன் தெரு, மயிலை ரங்கநாதன் தெரு, தணிகாசலம் சாலை ஒரு பகுதி, லோட்டஸ் காலணி, நந்தனம் விரிவு 1 முதல் 15வது தெரு வரை, பழைய டவர் பிளாக், சேமியர்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெம்பில் டவர், கிவிராஜ் குடியிருப்பு, இ.வி.ஆர். பெரியார் கட்டிடம் அண்ணாலை.

வியாசர்பாடி

மாதவரம் லெதர் எஸ்டேட், சி.எம்.ஆர்.எல்., (எம்.எம்.சி) கம்பர் நகர், சைதன்யா ஸ்கூல், கே.கே.ஆர். நகர்

பெரம்பூர்

செம்பியம், அன்னை நகர், செந்தில் நகர், கடப்பா ரோடு, வனசக்தி நகர், பாபா நகர், தில்லை நகர், வெற்றி நகர், சக்தி நகர், ரங்கநாதன் நகர், வெங்கடசாய் நகர், எஸ்.பி.ஒ.எ. டீச்சர்ஸ் காலனி, ஜெயலஷ்மி நகர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment