Advertisment

பராமரிப்பு பணி: சென்னையில் இன்று (ஜூலை 5) மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption July 5, Friday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai Power cut

சென்னையில் இன்று (ஜூலை 5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, அம்பத்தூர், வேளச்சேரி, பல்லாவரம் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கிண்டி
ஆதம்பாக்கம், சரஸ்வதி நகர் பகுதி, கல்கி நகர், விநாயகபுரம், ஏ.ஜி.எஸ். காலனி, 5வது  தெரு, 6வது தெரு, 7வது தெரு, எஸ்கலோம்ஸ் பிளாட்ஸ், டி.ஆர்.ஏ.பிளாட்ஸ், சல்மா பிளாட்ஸ், பாலாஜி நகர் 23வது தெரு முதல் 37வது தெரு வரை, ஆலந்தூர், மியாட், டி,டி, குவாட்டர்ஸ், மவுண்ட் மருத்துவமனை, வடக்கு சில்வர் தெரு, 
டிபென்ஸ் காலனி, சிமெட்ரி ரோடு, நங்கநல்லூர், வேல்டாஸ் காலனி, 100 அடி ரோடு ஒரு பகுதி, சிவில் அவியேசன் காலனி, ஐயப்பா நகர், கன்னிகா காலனி ஒரு பகுதி, லஷ்மி நகர், 3வது ஸ்டேஜ், எஸ்.பி.ஐ. காலனி 3வது ஸ்டேஜ், ராம் நகர், லட்சுமி நகர், குபெரன் நகர், 12வது தெரு, குபேரன் நகர் 10வது தெரு, ராம் நகர் தெற்கு 17வது தெரு.
அம்பத்தூர்
கோலடி ரோடு, தேவி நகர், கே.பி.எஸ்.நகர், அரவிந் நகர், டி.டி.எஸ்.நகர், ஈஸ்வரன் நகர், நடேசன் நகர், அபிராமி நகர், அன்பு நகர் பகுதி, செல்லையம்மன் நகர், அடையாளம்பட்டு,   மில்லினியம் டவுன் பேஸ் 1, 2, மற்றும் 3, பாடசாலை தெரு, கம்பர் நகர் 1 முதல் 4 வரை. 
வேளச்சேரி
வேளச்சேரி பைபாஸ் 100 அடி ரோடு, லஷ்மி நகர் 1வது தெரு முதல் 6வது தெரு வரை, ராஜீவ் காந்தி தெரு, எம்.ஜி.ஆர்.நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை, வெங்கடேஷ்வரா நகர் 1வது தெரு முதல் 2வது தெரு வரை. 
பல்லாவரம்
 ஆதாம் நகர், அனகாபுத்தூர், சங்கர் நகர் 38வது தெரு முதல் 41வது தெரு வரை, அப்பாசாமி நகர், சங்கர் நகர் மெயின் ரோடு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment