பராமரிப்பு பணி: சென்னையில் இன்று (ஜூலை 8) மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption July 8, Monday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Chennai power disruption July 8, Monday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Power cut in Trichy

Chennai power cut today July 8 Monday

சென்னையில் இன்று (ஜூலை 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், எழும்பூர், போரூர், வியாசர்பாடி, கிண்டி, ஆவடி,  பல்லாவரம், கே.கே.நகர், சிறுசேரி, ஐ.டி.சி. ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர்
ஜெ.ஜெ.நகர் தொழிற்பேட்டை, சர்ச் ரோடு, காந்தி தெரு, கங்கையம்மன் நகர், ஈ.பி.ரோடு, 10வது பிளாக், முகப்பேர் கிழக்கு.
எழும்பூர்
ராமானுஜம் தெரு, விநாயக முதலி தெரு, தம்பிநாயக்கன் தெரு, முனியப்பா தெரு, கொத்தவால் சாவடி, எரபாலு தெரு, மண்ணடி பகுதி, வால்டேக்ஸ் ரோடு, உட்வார்ப் சாலை, அம்மன் கோயில் தெரு, டெலிகிராப் அப்பாய் தெரு,  நார்த் வால் சாலை, அண்ணாபிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முல்லா சாஹிப் தெரு, பெருமாள் முதலி தெரு, நாராயண முதலி தெரு, முத்தையா தெரு, 
குடோன் சாலை, கோவிந்தப்பா தெரு, மின்ட் தெரு, துளசிங்கம் தெரு, பெரிய நாயக்கன் தெரு, சின்ன நாய்க்கன் தெரு, NSC போஸ் சாலை, ஜெனரல் முத்தையா தெரு, டிவி பேசின் தெரு, PKG ஏரியா, தாண்டவராயன் தெரு , அருணாசலம் தெரு, திருப்பள்ளி தெரு, கே.என்.அக்ரஹாரம், லாயர் சின்ன தம்பி தெரு, கே.என்.தொட்டி ரோடு, பெத்த நாயக்கன் தெரு, அயன் மங்கா தெரு, வீரப்பன் தெரு, என்.எஸ்.சி.போஸ் ரோடு, கல்யாணபுரம் ஹவுசிங் போர்டு, வால்டாக்ஸ் ரோடு, ஜட்காபுரம் கந்தப்பா தெரு, முருகாப் தெரு, ஏலா காந்தப்பா தெரு தெரு, எட்டயபாளையம், பொன்னப்பன் தெரு, வெங்கட்ராயன் தெரு, 
ரமணன் சாலை, ஆதியப்பா தெரு, வைகுண்ட வைத்தியர் தெரு, காலாத்திப்பிள்ளை தெரு, இருளப்பன் தெரு, யானை கவுனி தெரு, சந்திரப்பா தெரு, அய்யா முதலி தெரு, குடோன் தெரு, கோவிந்தப்பா தெரு, பேசின் வாட்டர் ஒர்க்ஸ் தெரு, வால்டாக்ஸ் ரோடு, எம்.எஸ்.நகர் குடியிருப்பு பகுதி, உட்வார்ப் லேன், கண்ணையா நாயுடு தெரு, பெருமாள் முதலி தெரு, கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பு பகுதி, படவட்டம்மன் தெரு, டி.ஏ. நாயுடு தெரு, பெடுநயக்கன் தெரு, நார்த்வால் ரோடு.  
போரூர்
பி.டி.நகர் மெயின் ரோடு, ராஜகோபாலபுரம், சோழன் நகர், சக்ரபாணி நகர், சபாபதி நகர்  திருமுடிவாக்கம், முருகன் கோயில் மெயின் ரோடு, மேலண்டை தெரு, நல்லீஸ்வரர் நகர், டெம்பிள் டவுன், பாலவாராயண் குளக்கரை தெரு, பாபு நகர், ஜகனாதபுரம். 
வியாசர்பாடி
வி.எஸ். மணி நகர், கே.வி.டி.கார்டன் பகுதி, செக்ரட்டரியேட் காலணி, ஆண்டாள் நகர், ஜெ.கே.மஹால், சின்ன தோப்பு, சரஸ்வதி நகர்.
கிண்டி
ராம் நகர்,  பி.வி.நகர் ஒரு பகுதி, எம்.ஜி.ஆர். ரோடு, கனகாம்பாள் காலனி ஒரு பகுதி, விஸ்வநாதபுரம் ஒரு பகுதி, நேரு காலனி ஒரு பகுதி, காலேஜ் ரோடு, ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லைமுத்தம்மன் கோயில் தெரு, குமரன் தெரு, வேம்புலி அம்மன் கோவில் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு.
ஆவடி
லஷ்மிபுரம், பம்மதுகுளம், பெரியார் நகர், ஈஸ்வரன் நகர், சரத்கண்டிகை, காந்தி நகர், காரனோடை, ஆத்தூர், தேவநேரி, எஸ்.பி.கே.நகர், வி.ஜி.பி. மேரு, நாரணம்பேடு, சோத்துப்பெரும்பேடு பகுதி.
பல்லாவரம்
நாகல்கேணி, கடப்பேரி, மணிநாய்க்கர் தெரு, ஜெயராமன் நகர், துர்கையம்மமன் தெரு, நீர்வண்ணன் தெரு, குளக்கரை தெரு, லஷ்மிபுரம், கிவ்ராஜ் பிளாட்ஸ், கங்கா தெரு, பாரதிதாசன் தெரு. 
கே.கே.நகர்
ஆழ்வார்திருநகர், பிருந்தாவணன் நகர், வெங்கடேஸ்வரா நகர், யோகம் கார்டன், தேவி கருமாரி அம்மன் நகர், ஆற்காடு ரோடு ஒரு பகுதி,  நேரு தெரு, சேரன் நகர், சோழன் தெரு, பாண்டியன் தெரு, ஆழ்வார் திருநகர் அநெக்ஸ், ஏவிஎம் அவென்யு பிரதான சாலை, ஆற்காடு சாலை, காமராஜ் சாலை, நாராயணசாமி தெரு, ஓட்டப்பிள்ளையார் கோவில் தெரு, புது காலனி, தாங்கல் உளவாய் தெரு.
சிறுசேரி
சி.டி.எஸ். ஐ.டி.சி. சிறுசேரி சிப்காட்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: