Advertisment

பராமரிப்பு பணி: சென்னையில் இன்று (ஜூலை 9) மின்தடை ஏற்படும் இடங்கள்

Chennai power disruption July 9, Tuesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Power cut

Chennai power cut today July 9 Tuesday

சென்னையில் இன்று (ஜூலை 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், வியாசர்பாடி,  கே.கே.நகர், கிண்டி, பல்லாவரம், ஆவடி, மதுரவாயல், சிறுசேரி, ஐ.டி.சி., அடையார், கொட்டிவாக்கம், போரூர்,  ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அம்பத்தூர்

கள்ளிக்குப்பம், கங்கை நகர், முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், சர்வீஸ் ரோடு, ரெட்ஹில்ஸ் ரோடு, ராமாபுரம், பஜார், வரதராஜபுரம், ரயில்வே ஸ்டேசன் ரோடு, பஜார் ரோடு, பட்டரவாக்கம் ரோடு, சம்தாரியா நகர், ஓ.வி.அழகேசன் நகர், கொரட்டூர், ஆர்.எஸ்.ரோடு, ரெட்டி தெரு, பாரதி நகர், 

ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, திருமுல்லைவாயல் ரோடு, மாணிக்கம் பிள்ளை தெரு, மேனாம்பேடு ரோடு, எம்.டி.எச்.ரோடு, பாடி, பம்பிங் ஸ்டேஷன், கொரட்டூர் பேருந்து நிலையம், கொரட்டூர் ரெயில்வே ஸ்டேஷன், வெங்கடராமன் நகர், லஷ்மணமுதலி தெரு, துரைசாமி ரெட்டி தெரு, வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதி 61வது தெரு முதல் 72வது தெரு வரை, வடக்கு அவென்யு.

வியாசர்பாடி

கொடுங்கையூர், ஆண்டாள் நகர், அன்னைதெரசா, ஐஸ்வர்யா நகர், அபிராமி அவென்யு  மணலி சாலை, லட்சுமி அம்மன் நகர் 1 முதல் 3வது தெரு, தென்றல் நகர் 1 முதல் 8வது தெரு, வேதாந்த முருகப்பன் தெரு, அன்னை அவென்யு 1 முதல் 3வது தெரு, எஸ்.ஆர் நகர், விஜயலட்சுமி நகர், பத்ரகிரி  நகர், ராகவேந்திரா நகர், கணேஷ் நகர், சுகந்தம்மாள் நகர், பாலாஜி நகர் மற்றும் சக்தி நகர், KMA கார்டனின் ஒரு பகுதி, டி.எச்.சாலை, கே.கே.டி.நகர் பிளாக் 1 முதல் 9 வரை, சிட்கோ நகர், இண்டஸ்ரியல் எஸ்டேட், ஏகேஎம் நகர், 

தாமோதரன் நகர், கோல்டன் காம்ப்ளக்ஸ், ஜேஜேஆர் நகர், எஸ்எம் நகர், பிளாக் 25 முதல் 88 வரை, சாமந்திப்பூ காலனி, மல்லிகைப்பூ காலனி, ஆர்ஆர் நகர்,         கே.ஏ. 4வது தெரு, வியாசர்பாடி புதுநகர், மேற்குத் தொகுதி, மேற்குக் குறுக்கு, மத்திய குறுக்கு 1 முதல் 9வது குறுக்குத் தெரு, சென்ட்ரல் அவென்யூ மற்றும் மேற்கு அவென்யூ சாலை, CMWSSB பம்பிங் ஸ்டேஷன், மத்திய குறுக்குத் தெரு, 10 முதல் 19வது தெரு, 4வது பிரதான சாலை, 7வது பிரதான சாலை, 8வது பிரதான சாலை, வடக்கு அவென்யூ சாலை, பாரியர் குடியிருப்பு. 

கே.கே.நகர்

வளசரவாக்கம் பிரிவு, சுரேஷ் நகர், பிள்ளையார் கோவில் தெரு, வி.ஒ.சி.நகர், காசி எஸ்டேட், பி.எல்.என்.பிரசாத் நகர், கைக்கான்குப்பம், அண்ணாஜிராவ் நகர்.

கிண்டி

சாந்தி நகர்,  சுரேந்தர் நகர், கேசரி நகர் பகுதி, வித்யா நகர், முத்தையால் ரெட்டி நகர், பாரதிதாசன் தெரு, பாலாஜி நகர், உள்ளகரம் உஷா நகர்.

ஆவடி

திருமுல்லைவாயல், வெள்ளனூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா தோட்டம், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்கேஜே வள்ளி வேல் நகர், தாய் நகர். அலமாதி, எடப்பாளையம், பழைய அலமாதி, உப்பரபாளையம், ஸ்ரீராம் நகர், பாலாஜி கார்டன், சன் சிட்டி, சி.டி.எச். சிடிஎச் சாலை, காந்தி நகர், கவரப்பாளையம், சிந்து நகர், டி.ஆர்.ஆர்.நகர்,  பெரியார் தெரு, சோழவரம், 

செம்புலிவரம், கொட்டிமேடு, சோழவரம் பெரியகாலனி, சோழவரம் ஜிஎன்டி சாலை, சிறுனியம், சோத்துப்பெரும்பேடு, பார்த்தசாரதி நகர், விஜயநல்லூர், சங்கலம்மன் அனேக்ஸ், நல்லூர் டோல் கேட், கோவில்பதாகை, பாண்டேஸ்வரம், கலைஞர் நகர், கோயில்பதாகை பிரதான சாலை, பூம்பொழில் நகர், மசூதி தெரு, புழல், விச்சூர், வெள்ளிவாயல், அம்மந்தாங்கல்.

பல்லாவரம்

ஜெயின், கிழக்கு மெயின் ரோடு, சங்கர் நகர் மெயின் ரோடு, காந்தி நகர் மெயின் ரோடு, சங்கர் நகர் 17வது தெரு முதல் 19வது தெரு வரை, பிள்ளையார் கோயில் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, எல்.ஐ.சி.காலனி 4வது தெரு.        

மதுரவாயல்

ஆலப்பாக்கம், தனலட்சுமி நகர், நேதாஜி நகர் 1 முதல் 4வது தெரு, ஆலப்பாக்கம் மெயின் ரோடு, சீனிவாசா நகர் 1வது தெரு 2வது தெரு, கோவிந்தப்ப நாயக்கர் 1 முதல் 3வது தெரு வரை, சுந்தர் நகர் 1 முதல் 7வது தெரு வரை, நடேசன் நகர், அஷ்டலட்சுமி நகர் 23வது தெரு.

சிறுசேரி

சி.டி.எஸ். ஐ.டி.சி. சிறுசேரி சிப்காட்.

போரூர்

கோவூர், கோவில், தங்கம் அவென்யு, முகாம்பிகை நகர், ஈஸ்வர் நகர், வி.எஸ்.நகர், பொன்னியம்மன் நகர், சாய் நகர், தில்லை நடராஜர் நகர், மதுர கார்டன், மாங்காடு, கொழுமணிவாக்கம், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், திருப்தி நகர், மாருதி நகர், ஜனனி நகர், குரு அவென்யு, ஸ்ரீனிவாசா நகர், மாசிலாமணி நகர், மேல்மா, நகர், மல்லிகா நகர், சார்லஸ் நகர், சபரி நகர், கொழுமணிவாக்கம் பகுதி முழுவதும் ராஜீவ் நகர், அம்மன் நகர், லட்சுமி நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே.நகர், அண்ணா தெரு, கோவிந்தராஜ் நகர், அலெக்ஸ் நகர், என்.எஸ்.கே. அவென்யு.

அடையார்

கொட்டிவாக்கம், ஜௌர்னலிஸ்ட் காலனி, ஸ்ரீநிவாசபுரம், புதிய கடற்கரை சாலை, காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, கற்பகாம்பாள் நகர், லக்ஷ்மன பெருமாள் நகர், திருவள்ளூவர் நகர் 1 முதல் 59வது தெரு வரை, பகவதிசிங் சாலை, வெங்கடேஷ்வரா நகர் 1 முதல் 21வது தெரு வரை, புதிய காலனி 1 முதல் 4வது தெரு வரை, கொட்டிவாக்கம் குப்பம், பஜனை கோயில் தெரு, இ.சி.ஆர். மெயின் ரோடு, மருந்தீஷ்வர் கோயில் முதல் கசுரா கார்டன், பல்கலை நகர், 

தெற்கு மாட தெரு, வடக்கு மாட தெரு, கிழக்கு மாட தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ராஜா ரங்கசாமி அவென்யு, 1 முதல் 4வது கடல் வார்டு ரோடு, பாலகிருஷ்ண ஹைரோடு, வால்மிகி நகர், கலச்சேத்ரா ரோடு, சி.ஜி.ஐ.காலனி, காவலர் குடியிருப்பு, திருவீதியம்மன் கோயில் தெரு, சங்கம் காலனி, காமராஜ் சாலை, கந்தசாமி நகர், பாலவாக்கம் பகுதி 3வது மெயின் ரோடு, 4வது மெயின் ரோடு, காமராஜ் நகர், பி.டி.சி. டெப்போ, திருவள்ளூவர் சாலை, 5வது கிழக்கு தெரு முதல் 24வது கிழக்கு தெரு வரை, காமராஜ் நகர், சவுத் அவென்யு, மங்கலேரி.

திருமுடிவாக்கம்

திருநீர்மலை மெயின் ரோடு, மைக்ரோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், வழுதலம்பேடு, ஸ்ரீகிருஷ்ணா நகர், பெருமாள் நகர், பாலம் ரிவேரா, காசா கிராண்ட், தோஷி, நேவிஸ் மற்றும் ஹெர்டேஜ் குடியிருப்புகள், மகளிர் தொழில்பேட்டை, எம்கேபி நகர், அருள்முருகன் நகர், கலைமகள் நகர், கற்பகம் நகர், சாயிபாபா நகர் , குமரன் நகர், சன் சிட்டி, டெம்பிள் வேவ், அமர்பிரகாஷ் அபார்ட்மெண்ட்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment