சென்னையில் இன்று (ஜூலை 15) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், எழும்பூர், தாம்பரம், கே.கே நகர், வியாசர்பாடி, அடையாறு, பொன்னேரி, ஐடி காரிடர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மயிலாப்பூர்
பட்டினப்பாக்கம் சாந்தோம் நெடுஞ்சாலை, டிமாண்டி, டூமிங்குப்பம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
எழும்பூர்
குக்ஸ் ரோடு குளக்கரை 1, 2 மற்றும் மெயின் தெரு, கிருஷ்ணதாஸ் ரோடு, ஒட்டேரி, ஈடன் கார்டன் தெரு, கே.எச் சாலை, பிரியதர்ஷினி குடியிருப்பு, சி,ஆர் கார்டன், சின்னதம்பி தெரு, தீடீர் நகர், புது மாணிக்கம் தெரு, செல்லப்பா தெரு, வருமானவரி குடியிருப்பு, சுப்பராயன் தெரு, கே.எச் ரோடு, திரு.வி.க தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம்
பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பல்லவன் நகர் ஈ.டி.எல் நாகம்மாள் அவென்யு, வி.ஜி.பி.ராஜேஷ் நகர் சிட்லப்பாக்கம் வைத்தியலிங்கம் சாலை, ஆப்ரகாம்லிங்கம் தெரு, அவ்வை தெரு, தனலட்சுமி நகர், திருவள்ளுவர் நகர் மாடம்பாக்கம் பூங்கா தெரு, அன்பு நகர், பாரதியார் தெரு பெருங்களத்தூர் சத்தியமூர்த்தி ரோடு, திருவள்ளுவர் தெரு,
அமுதம் நகர் ராஜகீழ்பாக்கம் துர்கா காலனி, ராஜாஜி நகர் சித்தாலப்பாக்கம் கோவிலஞ்சேரி, மேடவாக்கம் மெயின் ரோடு, மாம்பாக்கம் கடப்பேரி மணிநாயக்கர் தெரு, குளக்கரைத்தெரு, துர்கா நகர் குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, பாரதிதாசன் தெரு ஐ.ஏ.எப் பாரத மாதா தெரு, இளங்கோவன் தெரு, சக்ரவர்த்தி தெரு பல்லாவரம் பஜனை கோயில் தெரு, காமராஜ் நகர், ஈஸ்வரி நகர், சக்தி நகர், பம்மல் மெயின் ரோடு, காமராஜர் நெஞ்சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கே.கே.நகர்
பி.டி.ராஜன் சாலை, விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், கோடம்பாக்கம், கே.கே.நகர் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும்.
வியாசர்பாடி
மாதவரம் அன்னபூர்ணா நகர், கிருஷ்ணா நகர், ஐய்யப்பா நகர் மெயின் ரோடு, ஏழுமலை நகர், வசந்தா நகர், ராஜாஜி சாலை, லெதர் எஸ்டேட், ரவி கார்டன், மேத்தா நகர், ஏ.பி.சி.டி காலனி மாத்தூர் எம்.எம்.டி.ஏ 1, 2, 3வது பிரதான சாலை, இந்தியன் வங்கி, டி.என்.எச்.பி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார்
வேளச்சேரி விஜயா நகர், கோல்டன் அவென்யு, காந்தி சாலை, பிரியா பிளாட், பாரதி நகர் 1 முதல் 5வது தெரு, வி.ஜி.பி செல்வா நகர் 1 மற்றும் 2வது தெரு பெசன்ட் நகர் எஸ்.பி.ஐ காலனி, ஜெயராம் அவென்யு, கொட்டிவாக்கம் பல்கலை நகர், கொட்டிவாக்கம் குப்பம், காமராஜர் சாலை, குமாரகுரு 1 முதல் 4 வது தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பொன்னேரி
பஞ்செட்டி நத்தம், அழிஞ்சிவாக்கம், தச்சூர், வேலாம்மாள் அவென்யு, மாதாவரம், பெரவள்ளுர், ஆண்டார்குப்பம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஐடி காரிடர்
டைட்டல் பார்க் வி.எஸ்.ஐ எஸ்டேட் பேஸ்-1 ஈ.டி.எல் பிள்ளையார் கோயில் தெரு, ஸ்டேட்பேங்க் காலனி, ஒ.எம்.ஆர் பெருங்குடி தெற்கு காந்தி தெரு சோழிங்கநல்லூர் மெஜஸ்டிக் குடியிருப்பு, எழில் முகா நகர், எல்காட்அவென்யு சோலிங்கநல்லூர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர் வயர் லெஸ் ஸ்டேஷன் ரோடு, ஜெயா பாரதி நகர், குருசாமி நகர், கோவிந்தராஜா நகர், காவியா கார்டன், எம்.ஆர்.கே நகர், லலிதா நகர், கிருஷ்ணா நகர், பொன்னியம்மன் கோயில் தெரு
திருவேற்காடு குப்புசுவாமி நகர், காடுவெட்டி, ஆவடி மெயின் ரோடு திருமுடிவாக்கம் சிட்கோ மெயின் ரோடு, மங்களாபுரி நகர், உயர் மின் அழுத்த நுகர்வோர் ஐய்யப்பன்தாங்கல் ஸ்டேப் ஸ்டோன், ஐய்யப்பன் நகர் மாங்காடு பட்டூர் பஜார் தெரு, வாலாஜி தெரு, இசாக் நகர், ஆசிஸ் தெரு, நியூ காமாட்சி நகர், கோவிந்தராஜ் நகர், அண்ணா தெரு, தெற்கு காமாட்சி தெரு, லீலாவதி நகர், ஆதாம் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“