Advertisment

பராமரிப்பு பணி: சென்னையில் இன்று மின்தடை (ஜூன் 19) ஏற்படும் இடங்கள்

Chennai power disruption June 19, Wednesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
chennai power cut

Chennai power cut today June 19 Wednesday

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் இன்று (ஜூன் 19) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், அடையார், பல்லாவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம், கிண்டி, கே.கே.நகர், வியாசர்பாடி, ஆவடி, எழும்பூர், அம்பத்தூர், சிட்கோ நகர்,  வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர்

கெருகம்பாக்கம், மல்டி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், பாலாஜி நகர், ஜெயராம் நகர், பச்சையம்மன் நகர், பாரதி நகர், எம்.ஜீ.ஆர். நகர், பெருமாள் நகர், லீலாவதி நகர், லட்சுமி நகர், திருமுடிவாக்கம், 12-வது மெயின் ரோடு, திருமுடிவாக்கம் சிட்கோ, 13-வது மெயின் ரோடு, திருமுடிவாக்கம் சிட்கோ, ஐயப்பந்தாங்கல், காட்டுப்பாக்கம், அன்னை இந்திரா நகர், புஷ்பா நகர், விஜயலட்சுமி நகர், பாவேந்தர் நகர், ராம் தாஸ் நகர், லட்சுமி நகர், இந்திரா நகர் ஒரு பகுதி, கோவூர்,

குன்றத்தூர் மெயின் ரோடு,  மேற்கு மாட வீதி, கிழக்கு மாட வீதி, வெங்கடேஸ்வர நகர், தர்ம ராஜா கோவில் தெரு, இந்திர நகர், கோவூர் காலனி, அம்பாள் நகர், பட்டூர்,  பட்டூர் பஜார் தெரு, வாலாஜி தெரு, இசாக் நகர், ஆசிஸ் தெரு, பாத்திமா நகர், இந்திரா நகர், கணபதி நகர், நியூ காமாட்சி நகர், கோவிந்தராஜ் நகர், அண்ணா தெரு, தெற்கு காமாட்சி தெரு, லீலாவதி நகர், ஆதம் நகர், பட்டூர் மெயின் ரோடு, குளம், மணப்பாக்கம், மதானந்தபுரம்  ஆர்.இ. நகர் 5வது ஒரு பகுதி முதல் 9-வது தெரு வரை, கிருஷ்ணா நகர், துரைசாமி நகர்,

ராமகிருஷ்ண நகர் அனெக்ஸ், குன்றத்தூர் ரோடு ஒரு பகுதி, சித்தார்த் அடுக்குமாடி குடியிருப்பு, விக்னேஷ்வரா நகர் ஒரு பகுதி, இமாச்சல் நகர், சந்தோஷ் நகர், ராம்ஜி நகர், முத்துமாரியம்மன் நகர், ராமாபுரம், மங்களா நகர், அம்பாள் நகர், போரூர் ஒரு பகுதி, மவுண்ட் பூந்தமல்லி ரோடு பகுதி, ஆர்.இ.நகர் ஒரு பகுதி, வன்னியர் தெரு, திருவீதியம்மன் கோவில் தெரு, பெரியார் நகர்,

காவனூர்,  சிறுகளத்தூர், சரஸ்வதி நகர், கெளுத்திபேட்டை, நந்தம்பாக்கம், அழகேசன் நகர், பெரியார் நகர், பெரியார் நகர் விஸ்தரிப்பு, அம்பேத்கர் நகர், சாந்தி நகர், அஞ்சுகம் நகர், ராஜீவ்காந்தி நகர், பாரதியார் நகர், தேவி கருமாரியம்மன் நகர், திருமுடிவாக்கம், முடிச்சூர், பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், பி.டி.சி.குடியிருப்பு, வரதராஜபுரம், ராயப்ப நகர், தர்கஸ்ட் ரோடு,

நடுவீரபட்டு, கோயில் வேவ், திருநீர்மலை மெயின் ரோடு, திரு ஊரக பெருமாள் கோவில் நகர், போலீஸ் குடியிருப்பு, சரண்யா நகர், ஏ.ஆர்.எடை மேடை, ஷர்மா நகர், வெங்கடேஷ்வரா நகர், செந்தில் நகர், டைமண்ட் தெரு, வெங்கடேஷ்வர நகர், 1வது மெயின் ரோடு, பூத்தபேடு மெயின் ரோடு, மீனாஷி நகர், என்.எஸ்.சி.போஸ் நகர், தாங்கள் தெரு, எஸ்.வி.எஸ்.நகர்.

அடையார்

பெசன்ட் நகர், வால்மீகி நகர், சாஸ்திரி நகர் பிரிவு, முதல் கடல் வார்டு ரோடு, 3வது கடல் வார்டு ரோடு, பாலகிருஷ்னா ரோடு, ஜெயராம் நகர், குப்பம் பிச் ரோடு, ராஜா ஸ்ரீநிவாசா நகர் மெயின் ரோடு, ராஜாகோபால் மெயின் ரோடு, டீச்சர்ஸ் காலனி 1வது தெரு முதல் 4வது தெரு வரை, வேம்பூலியம்மன் கோயில் தெரு, சி.ஜி.இ.காலனி, ஜெயராம் தெரு, கொட்டிவாக்கம், கொட்டிவாக்கம் குப்பம் ரோடு, திருவள்ளூவர் நகர் 7வது குறுக்கு தெரு முதல் 33வது குறுக்கு தெரு வரை,

திருவள்ளூவர் நகர், 1 முதல் 6வது மெயின் ரோடு வரை, 1 முதல் 3வது அவென்யு வரை, 12 மற்றும் 40வது ஹவுசிங் போர்டு குடியிருப்பு வரை, பரிசியன் கல்லூரி, காந்தி நகர், சவுத் லாக் தெரு, செல்லப்ப தோட்டம், மேற்கு கால்வாய் ரோடு, லாக் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, மண்டபம் ரோடு, பாண்டிச்சேரி தெரு, வரதாபுரம், எல்லையம்மன் கோயில் தெரு, நாயுடு தெரு, துலுக்கானத்தம்மன் தெரு, கருணாநிதி 1 முதல் 2வது தெரு வரை, புதிய தெரு,

பொன்னியம்மன் கோயில் தெரு, ரங்கராஜபுரம், கோட்டூர்புரம், ரங்கராஜபுரம் 1 முதல் 6வது தெரு வரை, ஸ்ரீ நகர் காலனி, தெற்கு அவென்யு, வடக்கு மாட தெரு, கோயில் அவென்யு, கிழக்கு மாட தெரு, மேற்கு மாட தெரு, ராம் நகர், விஜயா நகர் 1 முதல் 10வது தெரு வரை, ராம் நகர் 1 முதல் 7வது தெரு வரை, பை பாஸ் மெயின் ரோடு, அக்க்ஷயம் ஹோட்டல் முதல் மஹேந்திரா ஷோரூம் வரை.

பல்லாவரம்

ராதா நகர், கடப்பேரி, ஜி.எஸ்.டி. ரோடு, பார்வதி ஹஸ்பிடல், கட்லாஞ்சாவடி, நேரு நகர், கடப்பேரி, புதிய காலனி 15 முதல் 16வது தெரு வரை, ஜி.எச், பி.எஸ்.என்.எல்., வெங்கட்ராமன் நகர், ராஜாகீழ்பாக்கம், வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், பாஷ்யம் நகர், பி.பி.ஆர், புவனேஷ்வரி நகர், திருநீர்மலை, மெப்ஸ், தேரடி தெரு, கிழக்கு மாட தெரு,

தெற்கு மாட தெரு, குளக்கரை சாலை, வி.ஜி.என். மகாலட்சுமி நகர், திருநீர்மலை மெயின் ரோடு, வேம்புலியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒயிலியம்மன் கோயில் தெரு, வைத்தியகார தெரு, மேட்டு தெரு, ஜெகஜீவன் ராம் தெரு, ரெட்டைமலை ஸ்ரீநிவாசன் தெரு, தங்கவேல் தெரு.

சோழிங்கநல்லூர்

மேடவாக்கம், பெரும்பாக்கம், நேசமணி நகர், நுக்கம்பாளையம் மெயின் ரோடு, ஆர்.சி.பிளாசம், மல்லிஸ், நேகமணி நகர், வரதாபுரம், காசாகிரண்ட் வில்லா, கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, காமாகோடி நகர், மேற்கு அண்ணா நகர், பள்ளிக்கரணை ஏரியா பகுதி, எஸ்.கொளத்தூர், விடுதலை நகர், 200 அடி ரேடியல் ரோடு, விநாயகபுரம், மகாலியம்மன் கோயில், சித்தாலப்பாக்கம், டி.என்.எச்.பி.காலனி, மணப்பாக்கம் மெயின் ரோடு, வள்ளூவர் நகர்.

தாம்பரம்

எம்.ஐ.டி. ராதா நகர் மெயின் ரோடு, ஸ்டேஷன் ரோடு, வீரபத்திரன் தெரு, ராஜாஜி தெரு, தெற்கு தெரு, காமராஜ் தெரு, கட்டபொம்மன் தெரு, கட்டபொம்மன் குறுக்கு தெரு, ஏழுமலை தெரு, வேலாயுதம் தெரு, பஷ்யம் தெரு, பாரதியார் தெரு, டாக்டர்ஸ் காலனி, ஹனுமார் கோயில் தெரு, நாயுடு ஷாப் ரோடு, கலைமகல் தெரு, ஜெயலட்சுமி தெரு, காமராஜ் தெரு, காந்தி நகர், நேரு நகர்,

ராதா நகர், நியூ காலனி, பழைய ஹஷ்தினாபுரம் ரோடு, சந்தானகிருஷ்ணா தெரு, சங்கர்லால் ஜெயின் தெரு, அனந்த நிலையம், ஐயப்பசாமி பள்ளி தெரு, அல்சா கிரிண் பார்க், ஹோம் பைன்டர், பால் விக்டர் தெரு, ராஜாஜி தெரு, படேல் தெரு, ஆர்.பி. ரோடு, எம்.ஐ.டி., கங்கையம்மன் கோயில் தெரு, ஸ்ரீராம், ஸ்டாண்டர்ட், பெருங்களத்தூர், காந்தி ரோடு, கட்டபொம்மன் தெரு, வி.ஒ.சி. தெரு, விஜயலட்சுமி தெரு, அண்ணா தெரு, ராஜீவ் காந்தி தெரு,

அம்பேத்கர் தெரு, தேவநேசன் நகர், ஏரிக்கரை தெரு, வேல் நகர், ஸ்ரீராம் நகர், அன்னை தெரேசா தெரு, இம்மானுவேல் தெரு, ராஜாஜி நகர், செம்பாக்கம், திருவள்ளூர் தெரு, காந்தி தெரு, கணபதி தெரு, அண்ணா நகர், சோழன் நகர், சுதர்சன் நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, அரவிந்த நகர், கருமாரியம்மன் கோயில் தெரு, ஸ்ரீதேவி நகர், காயத்திரி கார்டன், மில்வாடி கார்டன், குமாராசாமி தெரு, அம்பிகை நகர், சுதர்சன் நகர்.

கிண்டி

ராமபுரம், சுபஸ்ரீ, வி.வி.கோயில் தெரு, ஏ.ஜி.எஸ்.காலனி, அன்னை வேலாங்கன்னி நகர், செல்வலஷ்மி தோட்டம், பிருந்தாவன் நகர், ஏ.ஜி.ஆரி. தோட்டம், ஆர்.ஜி.எல். முழுவதும், கணேஷ் பில்டர்ஸ், ராம் நகர், மடிப்பாக்கம், லஷ்மி நகர், குபேரன் நகர், 12வது தெரு, குபேரன் நகர், 10வது தெரு, ராம் நகர், தெற்கு 17வது தெரு, கண்ணன் நகர், நங்கநல்லூர், மேடவாக்கம் மெயின் ரோடு, விக்னேஷ்வரா நகர், பாலாஜி நகர், பொருமாள் நகர், முவரசன்பேட்டை ஒரு பகுதி, ராகவா நகர் ஒரு பகுதி, சோலையப்பன் நகர், முத்துமாரியம்மன் நகர். 

கே.கே.நகர்

விருகம்பாக்கம், இளங்கோ நகர் தெற்கு தெரு, வாயுபுத்திரா தெரு, பாலாம்பாள் தெரு, தாங்கல் தெரு, ரெட்டி தெரு, கிருஷ்ணா நகர், ஏவி.எம்.காலனி, யாதவால் தெரு, பள்ளி தெரு.

வியாசர்பாடி

கனக்கச்சத்திரம், மாதவரம் லெதர் எஸ்டேட், பொன்னியம்மன் மேடு, புனித அன்னீஸ் பள்ளி மற்றும் கல்லூரி பகுதி, ஜி.என்.டி.ரோடு, தட்டாங்குளம் ரோடு, பெரிய சாலை பகுதி, கனக்கச்சத்திரம் மெயின் ரோடு.

ஆவடி

திருமுல்லைவாயல், அலமதி, கொடுவள்ளி, மாகரல் கண்டிகை, சேத்துப்பாக்கம், குருவாயல், காரணி, அம்மணபாக்கம், ராமாபுரம்.

எழும்பூர்

எழும்பூர் நெடுஞ்சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கிளப் ரோடு, ஜகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர், மற்றும் சேத்துப்பட்டு பகுதி, பி.சி.ஒ.ரோடு, கெங்கு ரெட்டி ரோடு, பூசாலை கெங்கு ரெட்டி ரோடு, ஹால்ஸ் ரோடு, காந்தி இர்வின் ரோடு, கென்னட் லேன்,

பாந்தியன் ரோடு பகுதி, மாண்டியத் சாலை, எத்திராஜ் சாலை, மார்ஷல் சாலை, மோதிலால் சந்து, பழைய காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு பாந்தியன் ரோடு, வேப்பேரி பகுதி, நேரு பார்க் ஹவுசிங் போர்டு பிஹெச் ரோடு பகுதி.

அம்பத்தூர்

கிழக்கு முகப்பேர், குமரன் நகர், மகாத்மா காந்தி சாலை, கலைவாணர் நகர், தேவர் நகர், சக்தி நகர், ஜே.ஜே.நகர், நொளம்பூர், 1வது மெயின் ரோடு, 6வது மெயின் ரோடு, துவாரகா அபார்ட்மென்ட், லேக் ஸ்கீம், 10வது தெரு, விஜிஎன் பேஸ் 2, த்ரீ ஸ்டார் அபார்ட்மென்ட், ஜி.ஜி. நகர், கோல்டன் ஜார்ஜ் நகர்,

சீனிவாசன் தெரு, ரத்தினமேல் பாண்டியன் தெரு, செல்வி ஜெயக்குமார் தெரு, பான்யன், அம்பேத்கர் நகர், 9வது மெயின் ரோடு, முகப்பேர் ஏரி திட்டம், 8வது தெரு, திருவள்ளுவர் சாலை, கார்டன் அவென்யூ, திருவள்ளுவர் நகர், மகிழச்சி காலனி, ஸ்பார்டன் பள்ளி, டி.ஏ.வி. மகளிர் பள்ளி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வில்லிவாக்கம்

சிட்கோ நகர் 1 முதல் 10வது பிளாக் வரை, அம்மன் குட்டை, நேரு நகர், சிட்கோ தொழிற்பேட்டை, திருநகர், வில்லிவாக்கம் ஏரியா முழுவதும், பாபா நகர், ராஜமங்கலம் பிரதான சாலை, வடக்கு தெற்கு ஜெகநாதன் நகர், தெற்கு ஹைகோர்ட் காலனி  மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment